தமிழகம்

கர்ப்பமான 9 ஆம் வகுப்பு மாணவி! துரத்தி துரத்தி காதலித்த கல்லூரி மாணவர் கைது!

ஒரு கட்டத்தில் மாணவி கர்ப்பமாக இருக்கும் விவரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர் கோரிக்கை!

ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இ-பாஸ் வழங்கி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

போலீஸார் வீடுகளுக்கு பால் விநியோகம்! முடிவைக் கைவிட்ட முகவர்கள் சங்கம்!

"சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது" என்று, பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா: திமுக எம்.எல்.ஏ ஆர்.டி. அரசுக்கு தொற்று!

செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுக்கு கொரோனாசெங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில்...

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1,956 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

ஊருக்குள்ளே கரடி தான் வந்துகிட்டு இருந்தது இப்ப கொரோனாவா.. அச்சத்தில் நீலகிரி மக்கள்!

இதையடுத்து நேற்று மாலை காவல் நிலையம் மூடப்பட்டது. இங்குள்ள கணினி அறை பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளது.
- 2026

காவலர்களுக்கு முழு முக கவசம்: நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் காவலர்களுக்கு FACE SHIELD எனப்படும் முழு முகக்கவசம் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்; சிசிடிவி, பதிவேடுகளை பத்திரப் படுத்தி வைக்க உத்தரவு!

இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப் படும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய நபர்! ஏடிஎம் கார்டு நம்பரை சொல்லாத கடுப்பு!

அந்தப் பெண்மணி ஞாயிற்றுக்கிழமை எந்த வங்கி செயல்படுகிறது எனவும் நீங்கள் உண்மையில் அதிகாரியா ? என கேட்டு, கோபத்தோடு திட்டியுள்ளார்.

கொரோனா: பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டு வருகிறார்கள், சிலர் உயிர் இழக்கிறார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம்.

புதுக்கோட்டை: பலத்த இடி மின்னலுடன் மழை!

இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்தது.

கொரோனா: திருச்சியில் முதல்வர் பங்கேற்கும் கூட்டம்.. கலந்து கொள்ளும் அதிகாரிக்கு தொற்று!

பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- 2026

Recent articles