தமிழகம்

போக்குவரத்து துறை அமைச்சர் குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் கைது: குவியும் கண்டனங்கள்

*கரூர் தினமலர் டாட்காம் செய்தியாளர் ஆனந்தகுமார், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரிமாண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்*

தமிழிசை வீட்டு முன்னாடி தினமும் போய் நிற்கணுமா? : எஸ்.வி.சேகர் நக்கல்!

நீங்கள் பாஜக., தமிழக தலைமையை ஏற்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அதற்காக நான் தினந்தோறும் அவங்க வீட்டு வாசல்ல போய் நிற்கணுமா? என்று பதில் கேள்வி கேட்டார் பாஜக., பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர்.

பாஜக., பின்னிருந்து இயக்குவது; ரஜினி தொடர்பு: மு.க.அழகிரி பதில்

திருவாரூர்: பாஜக., தன்னை பின்னிருந்து இயக்குவது, ரஜினியின் தொடர்பு இவை குறித்து மு.க. அழகிரி பதில் அளித்துள்ளார்.

கருணாஸ் கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் பதிவிறக்க…

தமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள்

இன்று வாக்காளர் அடையாள அட்டையை பெற முகாம்

ஞாயிற்றுக் கிழமை இன்று உங்களுக்கு இருக்கும் முக்கியமான வேலை என்ன தெரியுமா?
- 2026

ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்

12512 திருவனந்தபுரம் - கோரக்பூர் 'ரப்தி சாகர் அதிவிரைவு ரயில்' இன்று(செப் 23) காலை 6:15க்கு பதிலாக இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.வண்டி 13மணி நேரம், 45நிமிடங்கள் தாமதத்தில் புறப்படுகிறது.16344...

புழல் தாக்கம்; மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

முதல்வர், காவல் அதிகாரிக்கு மிரட்டல் பேச்சு: கருணாஸ் எம்.எல்.ஏ., கைது

நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் கருணாஸை கைது செய்தனர்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை வல்லுநர் குழு ஆய்வு

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய வசதியாக அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியை...

அதிமுக., அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை: தமிழிசை பெருமிதம்!

அதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
- 2026

Recent articles