தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும்,...

கனிமொழி எம்.பி. பேச்சுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்

பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக கனிமொழி எம்.பி. தெரிவித்திருந்தார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு...

முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 900 கனஅடி நீர்...

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டு உள்ளார். இந்த பட்டியலில் மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றுள்ளார். ரித்விக் 2வது இடமும், ஸ்ரீவர்ஷனி 3வது இடமும் பெற்றுள்ளனர்....

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட...

மத்தியில் ஆட்சியில் பங்குவகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை:அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவருகிறாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான...
- 2026

பொறியியல், மருத்துவம் – இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக்...

இன்று முற்றுகைப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு

சென்னையில் இன்று நடைபெறவுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் திரண்டு வருமாறு திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்...

+1 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1...

தமிழிசையைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்

தமிழகத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தையும், அதில் பங்கேற்ற பாமகவினரையும் கொச்சைப்படுத்திப் பேசிய தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தொடர் முழக்கப் போராட்டம் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே...

வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய்...

இன்று முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தினமும் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்னை செல்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே...
- 2026

Recent articles