தமிழகம்

அனைத்து கட்சிக் கூட்டத்தை ரத்து செய்தது திமுக

ஓபிஎஸ்., அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் படுவது அரசால் இருக்க வேண்டுமே அன்றி எதிர்க்கட்சியால் அல்ல, மு.க.ஸ்டாலின் முதலில் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணரவேண்டும் என்று கூறியிருந்தார்.

பெண்கள் சென்டிமென்டை வைத்து வியாபாரம்?: கலர்ஸ் சேனலுடன் கைகோத்த ஆர்யா!

நடிகா் ஆர்யாவின் வாழ்க்கைத் துணையாக விருப்பம் தெரிவித்து சுமார் 18 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனராம். எங்கே போகுமோ இந்த விபரீத விளையாட்டு!?

மோடி பெயரில் அதிகாரப் பகிர்வு அரசியல்: ஓபிஎஸ்-ஈபிஎஸ்; பொய் சொல்வது யார்?

தான் முதலில் ஒன்று சொல்லி, தன் மனம் ஒப்பாமல் கட்டாயத்தின் பேரில் தான் மீண்டும் அதிமுக.,வில் சேர்ந்ததாக மீண்டும் கூறினாலும், தான் கூறிய கருத்தின் அடிநாதம் கிளப்பிய புயலை உணர்ந்து கொண்டு பேசியிருக்கிறார் ஓபிஎஸ்

போட்டிக் கூட்டங்களால் களை கட்டும் காவிரி விவகாரம்!

தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் திடீர் ஆலோசனை நடத்தி, அதற்கு ஒரு நாள் முன்னதாக, தங்கள் தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

கமலின் இன்றைய அரசியல் காட்சி – 2; இடம் – கோபாலபுரம் கருணாநிதி இல்லம்

இன்றைய அரசியல் காட்சியின் ஓர் அங்கமாக, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக., தலைவர் கருணாநிதியை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து சந்தித்தார்!

கமலின் இன்றைய அரசியல் காட்சி – 1; இடம் – போயஸ் தோட்ட ரஜினி இல்லம்

இருவரது திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பைக் கிளப்பியது. தேசிய ஊடகங்களிலும், இந்த சந்திப்பு குறித்து பரவலாக விவாதிக்கப் பட்டது.
- 2026

மதுரை கோயில் தீயில் மண்டபத்தின் 3 தூண்கள் முழுமையாக பாதிப்பு!

வீரவசந்தராயர் மண்டப சிலைகள், தூண்கள் சேதமடையாமல் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் எவ்வளவு நாட்களில் முடிவடையும்

பிப்.21 முதல் அரசியல் களத்தில்! பயணத் திட்டத்தை வெளியிட்ட பரமக்குடி நாயகன்!

மாலை 5 மணி - மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை.

சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது

மோடி என்று இல்லை, யார் அறிவுரை கூறினாலும் ஏற்கலாம்: ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்த ஜெயக்குமார்!

தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் நல்ல உறவை வைத்துள்ளோம். அதேநேரம், அதிமுகவின் கொள்கைப்படி மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

விஜிஎன் டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம்

இதன் சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அடிமையாக இருந்து ஆதரவற்ற நிலைக்குப் போய்… அரசியல் வாழ்வு கொடுத்த மோடியை ‘பதம் பார்க்கும் பன்னீர்’!

புகார்கள் குறித்தும் இருவரிடமும் தெரிவித்ததாக உலா வந்த தகவல்களின் பின்னணி குறித்தும் வெளிப்படையாகப் பேசி, தனது தர்ம யுத்தத்தின் தர்மத்தை வலுப்படுத்தியிருக்கலாம்!
- 2026

Recent articles