தமிழகம்

முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த ஸ்டாலின்: போக்குவரத்துக் கழக சீரமைப்பு ஆய்வு அளிப்பு

போக்குவரத்துக்கழக சீரமைப்பு பற்றிய ஆய்வு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்

மௌன விரதத்தை முடித்துக் கொண்ட சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா, இன்று தனது மௌன விரதத்தை முடித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு போலீஸில் சரண்

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் சரண் அடைந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தப் பட்டியலில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பும் குறிப்பிடப் பட்டுள்ளது.

சினிமாவை மிஞ்சிய ரெய்டு கதை; ஒத்திகை பார்த்து மாட்டியவரால் மாட்டிய மாதவன்! சர்ச்சைக்குள்ளாகும் ஜெ.தீபா!

சோதனை செய்யும் சாக்கில், தீபாவின் வீட்டில் இருந்து சொத்து ஆவணங்கள் எதையும் கைப்பற்ற ஏதேனும் திட்டமிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டு வருகிறது.

சட்டப் பேரவையின் புனிதமே கெட்டுப்போச்சு: காட்டமாக விமர்சித்த ராமதாஸ்

ஜெயலலிதா படத்தால் சட்டப் பேரவையின் புனிதம் கெட்டுவிட்டது' -ராமதாஸ் காட்டம்
- 2026

ஒரு மேயர் படத்தைத் திறப்பது போல் அவசர கதியில் திறந்து விட்டார்களே! டிடிவி தினகரன் ஆதங்கம்

அவசர அவசரமாகத் திறப்பு: எதிர்ப்புகளை மீறி சட்டப் பேரவையில் ஜெயலலிதா படம்!

நாளை நமதே; வெப்சைட் துவக்கினார் கமல்: அனைவரும் கூடி தேரை இழுக்க அழைப்பு!

இந்த இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புவர் தகவல்கள் கேட்கப் படுகின்றன. கூகுள் பார்ம் மூலம் தகவல் தொகுப்பை சேகரிக்கும் பணி இணையதளம் மூலம் நடக்கிறது.

கொள்ளை அடிக்க போலீஸையே துணைக்கு அழைத்து வந்த ‘பலே’ ஆசாமி; ‘திரு திரு’ வென விழிக்கும் போலீஸ்

கொள்ளை அடிக்கவும் நோட்டம் பார்க்கவும், போலீசாரையே நம்ப வைத்து துணைக்கு அழைத்து வந்த பலே ஆசாமி குறித்து இப்போது போலீஸார் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.

ஜெ.தீபா வீட்டில் சோதனையிட வந்த ‘போலி’ வருமான வரி அதிகாரியால் பரபரப்பு

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார்.

இருந்தது 10 பரிசுப் பொருள்; கொடுக்கப்பட்டதோ 100 பேருக்கு! ஓபிஎஸ்., முன்னிலையில் மாயாஜாலம்!

இப்படி மாணவர்கள் கையில் இருந்து பரிசுகள் பறிக்கப்படுவதை துணை முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்!

சிஸ்டம் சரியில்லை: பாதியிலேயே முடிந்த ஆன்லைன் கருத்துக் கேட்புக் கூட்டம்

சிஸ்டம் சரியில்லை, சர்வர் பிரச்சினை எனக் கூறி 5 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் எந்தப் பயிற்சியும் அளிக்காமல் இருந்தனர்.
- 2026

Recent articles