தமிழகம்

சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஊடகங்கள் மறைத்த போராட்டங்கள்: வைரமுத்துவால் விளைந்த இந்து ஒற்றுமை! இதுவரையிலான தொகுப்பு!

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் நிறைவு: எஸ்.வி.சேகர், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வற்புறுத்தல்!

எஸ்.வி.சேகர் ஜீயரை சந்தித்துப் பேசினார். அவருடன் மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் வந்திருந்தார். இதை அடுத்து, வேறு வகைகளில் கோரிக்கையை வலியுறுத்தி தீர்வு காணலாம் என்றும், உண்ணாவிரதம் போன்ற உடலை வருத்தும் செயல்கள் வேண்டாம் என்றும் ஜீயரிடம் வேண்டுகோள் முன் வைக்கப் பட்டது.

ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு?; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஜீயரிடம் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் மட்டும் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு நான் கட்டளை இட முடியாது. ஆனால் என் வேண்டுகோளை ஏற்று, அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன்

தொடரும் ஆலய தீ விபத்துகள்; வேலூர் கோவில் தேர்கள் எரிந்து நாசம்

வேலூரில் உள்ள சத்துவாச்சேரி பொன்னியம்மன் கோவிலில் இருந்த 2 தேர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ: பக்தர்கள் வேதனை!

உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை, வெள்ளிக்கிழமை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது.
- 2026

விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப் படவில்லை: இயக்குனர் பதில்!

சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியாகும்.

ரூ1.45 லட்சம் லஞ்ச வழக்கில் ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்.ஐ. கைது: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பாரதியார் பல்கலை. தொலைதூர கல்வி இயக்குனர் லஞ்ச புகாரில் நீக்கம்

மதிவாணன் பணி நீக்கம் செய்யப் பட்டார். அவருக்கு பதிலாக, புதிய இயக்குனராக புள்ளியல் துறை பேராசிரியர் கே.கே.சுரேஷ் நியமனம் செய்யப் பட்டார்.

நீட் தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பம்: முடங்கிய இணையதளம்

மே 6ல் நீட் தேர்வு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வு தேதி அறிவிப்பு; கட்டண விவரங்கள் வெளியீடு!

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும். இதில் பங்கேற்க பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

சிஸ்டம் சரியில்லை; தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்: ரஜினியின் பளிச் பார்வை

2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.
- 2026

Recent articles