உரத்த சிந்தனை

திருவள்ளுவரை காப்பாத்துங்க ‘ப்ளீஸ்’!

அது போல், திமுக.,வும் திராவிடர் கழக தொடர்பில் உள்ளவர்களும் கடந்த அறுபது ஆண்டு காலமாக ஒரு வெறுப்பு உணர்வுப் பிரசாரம் மூலம் ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் மனத்தில் கட்டமைத்து வந்தனர்.

வள்ளுவமும் வைணவமும்!

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் விவாதம்; “தெய்வப் புலவர் திருவள்ளுவர்”!

இன்று திருவள்ளுவர் குறித்த படம் ஒன்று வெளியிடப் பட்டு, திருவள்ளுவரின் தெய்வீகத் தமிழை வெளிப்படுத்தும் வண்ணம், அதுகுறித்த பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்!

தமிழ்நாடு நாள்: ‘செங்கோட்டை’ பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

அந்தச் சோர்வு போக வேண்டுமானால், தமிழ் நாடு அரசு, தாய்ப் பார்வையுடன் எங்கள் பகுதியை நோக்க வேண்டும்! வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு... விவசாயப் பொருள்களின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏற்றுமதி... இவற்றுக்காக தொழிற்சாலைகளோ, கிடங்கிகளோ அரசு ஏற்படுத்த வேண்டும்.

அரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத ‘தண்டனை’!

ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 1,001 டிமாண்ட் டிராப் முறையில் அளிக்க வேண்டும்

தமிழ்நாடு நாள்: தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும்!

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜனவரி 14-ஆம் தேதியையும் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முன்வர வேண்டும்.
- 2026

தேசியம் வளர்த்த வீரத் தமிழர்! பசும்பொன் தேவர் ஜயந்தி!

தேசிய தலைவர் தேவர் ஐயா- பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர். அதிசய அரசியல்வாதி: 34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

விரட்டும் நகரங்கள்: ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை!

அதற்கேற்ற வகையில் தொழில் உற்பத்தியை தமிழகம் முழுவதும் பரலாக்குதல், வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் நகரப்புறங்களில் உள்ள மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளை நோக்கி இடம்பெயரச் செய்ய முடியும்.

பஞ்சமி நில மீட்பு: மீண்டும் கிளறுகிறார் பாமக., ராமதாஸ்!

திமுக.,வின் முரசொலி அலுவலகம் அமைந்த நிலம் பஞ்சமி நிலம்தான் என்ற பாமக., நிறுவுனர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு தெளிவான பதிலைத் தராமல் மழுப்பிக் கொண்டு, திமுக., தரப்பு பிரச்னையை திசை திருப்பியது.

கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறின் நிலை… நேற்றும் இன்றும்..!

இந்நிலையில் சம்பந்தப் பட்ட விவகாரத்தை உடனே சரி செய்யும் முயற்சியில் செங்கோட்டை நகராட்சியினர் மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் ஒரு கிலோ கொடுங்க… 2 கிலோ அரிசி வாங்கிட்டுப் போங்க: ஆட்சியரின் நூதன ஐடியா!

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்பு உணர்வு பிரசாரம் அதிகம் செய்யப் பட்டு வருகிறது.
- 2026

Recent articles