வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு???????? ???????? தமிழ்நாடு காவல்துறையின்கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்...

ரயில்வேயில்… 35,227 பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....

ரயில்வேயில் 1.3 லட்சம் காலி பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

RRB NTPC Recruitment: ரயில்வேயில் 1.3 லட்சம் காலிபணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாது மற்றப்பணிகளில் காலியாக உள்ள 1.30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று...

ரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தொழில்நுட்ப் பிரிவு அல்லாத 30,000 பணியிடங்களுக்கும் பாரா மெடிக்கல் மற்றும்...

குரூப் 1 பணியிடங்கள் அறிவிப்பு

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...

இது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்!

இந்திய ராணுவத்தில் பெண் போலீசாருக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய உள்ளோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #Women #MilitaryPoliceமத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...
- 2026

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...

ரயில்வே பாதுகாப்புப் படையில் பணி வாய்ப்பு!

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைஇந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 -...

சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்

சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடம்: சென்னைபணி: Staff Nurseகாலியிடங்கள்: 84சம்பளம்: 44900-142400கல்வித்தகுதி: General Nursing and Midwife பிரிவில்...

பாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார்! மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்!

முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.இது குறித்து விரிவான தகவல்களுடன் தமிழக அமைச்சர்...

குடும்பத்தில் ஒரே பெண் இருந்து முதுநிலை பயின்றால்… மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இருந்து, அந்த பெண் முதுகலை முதலாம் ஆண்டு (PG) பட்டப்படிப்பு(M.A., MSc., M.Com., etc.,) படித்து வந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.37200- பெறக்கூடிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
- 2026

Recent articles