கட்டுரைகள்

பாரதிக்கு ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை..!

தலைப்பாகையைக் கழற்றிப் போட்டான். மீசையை மழித்துக் கொண்டான். தாடியை வழித்தெறிந்தான். தலை ஏற்கெனவே வழுக்கை, அதை முண்டனம் செய்து கொண்டான்.

அத்திவரதர் கூட்டமும் அயோக்கிய இந்து விரோதிகளுக்கு வாக்களித்த கூட்டமும்! ஹிந்துக்கள் எங்கே போகிறோம்?

கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும். அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.

ஹிந்துக்களுக்கு ஏமாற்றம்தான்! ஆனாலும் இந்த அரசியல் மாற்றம்… நன்மையை அளிக்கட்டும்!

இந்துக்கள் தம் மீது நிகழ்கின்ற தாக்குதல்களையும் பாதுகாப்பின்மையையும் புரிந்து கொண்டு பாதுகாப்பிற்காக இவ்வாறு ஓட்டளித்து வெற்றி அடையச் செய்திருக்கலாம்.

இலங்கையில் பலாலி விமான நிலைய மேம்பாடு,  ஈழத்தில் மாதிரி கிராமங்கள்!

இந்நிலையில் பலாலி விமான தளத்தை விமான நிலையமாகப் புனரமைக்கும் பணியை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று தொடங்கி வைத்தார்.

உலகத் தமிழ் மாநாடுகள் : ஒரு பார்வை!

உலகத் தமிழ் மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு

அம்மாவை மாற்ற வேண்டாம்!

இங்கிருக்கும் சனாதன கலாச்சாரத்தின் ஜீவநாடி அகண்டமாக பிரவகித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மகா நதியில் வாழ்பவர்களுக்கு ஊற்று நீரில் என்ன வேலை? இரண்டிலும் நீர் இருக்கிறதல்லவா? என்று ஒற்றுமை காட்டுவதும் நம் கலாசாரத்தோடு பிற தர்மங்களின் போதனைகளை ஒப்பிடுவதும் ஒன்றே!
- 2026

#மேக்கேதாட்டு #காவிரி பிரச்னையில் பழைய நினைவுகள்!

முக்கிய இன்னொரு விடயம் ; மேக்கேதாட்டு அல்ல மேகதாட் (ஆடுதாண்டி)

ஊடகங்களின் கேடுகெட்ட நிலை: குழந்தைகள் மீதான வன்முறையை காதல் என்று அழைக்கலாமா?

தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமைக்காக பாடுபடும் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அதில் ஒன்று கூட மேட்டுப்பாளையம் நிகழ்வில் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனெனில், குழந்தைகள் உரிமைக்காக இயங்கும் அமைப்புகளை ஒரு சில சாதியினர் ஆக்கிரமித்து இருப்பது தான் இந்த இழிநிலைக்கு காரணம்

நிதிநெருக்கடியில் புதுவை அரசு! படித்த இளைஞர்கள் விரக்தி !

புதுச்சேரி அரசில் 500க்கும் மேற்பட்ட அமைச்சக ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது,படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் மிகுந்த சோர்வை பெற்றுள்ளனர். புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக அமைச்சக ஊழியர்கள் திகழ்கின்றனர்.இளநிலை எழுத்தர்கள்,...

தமிழீழத் தலைநகரம் – திரிகோணமலை!

இதுபோன்ற பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களைக்கொண்டு தூய தமிழும் பண்பாடும் சிறந்து விளங்கிய திருகோணமலைக்கு இன்னுமோர் சிறப்பம்சம் இருக்கிறது...

கட்சிப் பின்னணியும் வணிகப் பேராசையும் இல்லாது போனால்… தமிழ்ப் பத்திரிகை உலகம் உருப்படும்!

இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.

ஜ, ஷ, ஸ, ஹ, ஶ, க்ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே!

வட என்பது திசை என்று பொருள்படும். திசைக்கு மொழி கிடையாது. அமே போல் இசைக்கும் மொழி கிடையாது. கவிதைக்குதான் மொழி உண்டு. இதில் தமிழிசை மன்றம் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
- 2026

Recent articles