கட்டுரைகள்

23 வருட பிரச்னைக்கு முடிவு! ப்ரு பழங்குடியினர் மகிழ்ச்சி!

அமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்; உண்மைகள்…! (பாகம்-5)

வந்தேறிகளின் வம்பு பிரச்சாரங்கள்… விளைவுகள்… உண்மைகள்…! பாகம்-5. Tidiness is unknown to Indians : சுத்தம் சுகாதாரம் பற்றி இந்தியர்களுக்குத் தெரியாது என்பது அவர்களின் வம்பு பிரச்சாரம் .

வள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்!

இந்தத் திருக்குறள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனக்குரலாய் உள்ளே ஒலிக்க வேண்டும். அதுவும் திருவள்ளுவர் திருநாள் என்று தமிழக அரசு முன்னர் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, கொண்டாடப் படும் நிலையில்!

து(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்!

துக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.

பாமதி வாசஸ்பதி – பசியறியார்… கண் துஞ்சார்! ‘பாமதி’ என்று பெயர் வந்த சுவையான வரலாறு!

" பசியறியார் ; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்…" என்றெல்லாம் படித்துள்ளோமே! அதற்கு ஒரு உதாரணம்.. வாசஸ்பதி மிஸ்ரா.

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை உண்டால் அசைவமா?!

தாவரத்துக்கும் உயிருண்டு… எனில்… அதை சாப்பிட்டால் அசைவமா?! வாரியார் சொன்ன பதில்!
- 2026

ஆந்திராவின் அன்னபூரணி:- டொக்கா சீதம்மா (1841-1909)

1909 ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சீதம்மா மரணித்தார். ஆனால் அவர் புகழ் காலமுள்ளவரை மறையாது. சுமார் அரை நூற்றாண்டு காலம் அன்னதானத்திற்கு சிறப்பான வடிவம் கொடுத்தவர் சீதம்மா.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்…விளைவுகள். உண்மைகள்~ பகுதி 4

தெலுங்கு, தமிழ் போன்ற பிராந்திய மொழிகள் பேசும் போது வெளிப்படும் ஆங்கிலப் பதங்களுக்கு பதில் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்துவோம்.

ஆயர்கள் தோற்றுவித்த மகரத் திருநாளும் ஏறுதழுவுதலும்!

ஏறுதழுவுதலுக்கு, பெண் கொடுக்கும் வழக்கத்தை முதன் முதலில் தோற்றுவித்தவர் கண்ணனின் தாய்மாமனும் அன்னை யசோதையின் தமையனுமான, அரசர் கும்பக்கோன். ஏறுதழுவி திருமணம் செய்து கொண்ட முதல் ஆயர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

பெண் எழுதிய பிரபலமான ராமாயணம் – ‘மொல்ல ராமாயணம்’!

இவர் தன் ராமாயணத்தின் முன்னுரையில் தந்தை பெயர் தவிர தன் குடும்பத்தை பற்றி எதுவும் கூறாததால் இவர் பிரம்மச்சாரிணியாகவே வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)

*பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.

திருட்டுத்தனமாய் படம் எடுப்பவன் ஒருவன்..! பலிகடா அர்ச்சகரா?

கோயில்களுக்கு உரிமையாளர்கள் பக்தர்கள்தானே ஒழிய, அறநிலையத்துறையோ, அரசோ அல்ல! ராமேஸ்வரம் கோயில் விவகாரம், பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி!
- 2026

Recent articles