பொது தகவல்கள்

தில்லி மாநாடு: தாமாக முன் வர வேண்டும்! இல்லையெனில் நாட்டையே பாதிக்கும்! முதல்வர் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தில்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி மருத்துவமனை: 100 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட படுக்கைகள்! விஜய் பாஸ்கர்!

சிகிச்சை அளிப்பதற்கு புதிய கருவி மூலம் நவீன யுக்திகளுடன் கையாண்டு வருகிறோம்.

மீண்டும் வங்கிகளில் நேர மாற்றம்!

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்

144 பயனளித்ததா? அறிஞர்கள் கூறுவது என்ன?

என்ன மாதிரிகளில் கணித்தாலும் நிபுணர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கொள்ளை நோயை யாராலும் கணிக்க முடியாது.'

தில்லி மாநாடு: 3 வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- 2026

தவணை கட்டாவிட்டாலும் வட்டி கட்டணும்! வங்கி அறிவிப்பு!

அதில் 3 மாதங்களுக்கு தவணை கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கான வட்டியை செலுத்திதான் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கபசுர குடிநீர்: எடுத்துக் கொள்ளும் அளவு என்ன? மருத்துவர் அறிவுரை!

காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே சத்துமா செய்யும் முறை!

.சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது

ஊரடங்கு உத்தரவு: மரணமடைந்த தந்தை! மாட்டிக் கொண்ட மகன்! இறுதி சடங்கு செய்த மகள்!

மலர் மாலைகளோ, இறுதிச் சடங்கு செய்யும் நபர்களோ இல்லாமல் தந்தைக்கு மகளே இறுதிச் சடங்கு செய்து முடித்திருக்கிறார்

கொரோனா: நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணம்

நடிப்பு தொடர்புடைய பயிற்சியாளராகவும் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles