பொது தகவல்கள்

இரவில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது!

ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு.

சவுதியிலிருந்து கோவை வந்த பெண்மணி! கொரோனா அறிகுறி என அரசு மருத்துவமனையில் அனுமதி!

சளி மாதிரிகள் எடுத்து சென்னை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

நோய் தொற்று உள்ளவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர வேண்டாம்! நிர்வாகம்!

திருமலைக்கு வரும் பக்தர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துவரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று: திருநெல்வேலி எழுச்சி தினம் 1908!

இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருந்த நேரத்தில், நாட்டின் தென்கோடியில் நடந்த இந்த எழுச்சி, சுதந்திரப் போராட்டத்திற்கு முழு உத்வேகம் அளித்தது.

கணவருடன் சண்டை.. இரவு முழுதும் டெம்போவில்.. வீட்டை விட்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

டெம்போவில் இருந்த டிரைவரும் கிளீனரும் அந்த பெண்ணை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர்.

கபிலைப் போலவே ரன்வீர்! வியப்பில் ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்!

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை கைபற்றியது அதனை படமாக எடுத்து வருகின்றனர்.
- 2026

சென்னையில் 3 ஆம் நாளாக 17 விமானங்கள் ரத்து!

இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்திற்கு சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வர இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன அமைச்சர்!

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

கல்லீரலை சுத்தம் செய்ய குடியுங்கள் இதை!

அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.அதன் கொழுப்பையும் அகற்றும்.

கொரோனா: முதலிடத்தில் கேரளா! தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 73 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் என்றும்,...

மீன் குழம்பு பாத்திரத்தில் சர்க்கரை பொங்கல்! தமிழக அரசியல் குறித்து ரஜினி!

எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு என்று அவர் தெரிவித்தார்.

பழனி கோவிலுக்கு சளி, இருமல் தொற்று உள்ளவர்கள் வரவேண்டாம்! நிர்வாகம்!

படிப்பாதை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி சிகிச்சை மையங்களில் உள்ள மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறலாம்.
- 2026

Recent articles