பொது தகவல்கள்

3 மாத குழந்தையை குளிப்பாட்டிய தாய்! நேர்ந்த விபரீதம்!

பதறிப்போன கலாவதி உடனே குழந்தையை தூக்கி கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மாணவியுடன் தனிமையில் இருந்த இளைஞன்! புகைப்படம் எடுத்து நண்பனோடு மிரட்டல்!

அந்த புகைப்படத்தை காண்பித்து அந்த மாணவியை மிரட்டியுள்ளான். மேலும் ரவி என்பவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பியதாகவும் தெரிகிறது.

கடனுக்காக கடத்தல்: சில மணிநேரத்தில் மீட்பு!

மதுரை நாகூர்தோப்பு கிழக்கு வேலியைச் சேர்ந்த ராஜா உசேன்(48), அவரது மகன்முகமது சைபுல்லா(27), கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த ரஹ்மதுல்லா(25), ஆரிப்கான் (22), தவ்பிக்(22) என்பது தெரியவந்தது.

இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தியாவில் இருந்து போக வர தடை… ‘சுற்றுலா விசா ரத்து’!

கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் விதமாக இந்திய அரசாங்கம் ஏப்ரல் 15 வரை கொடுக்கப்பட்ட அனைத்து சுற்றுலா விசாக்களையும் வருகிற மார்ச் 13 முதல் ரத்து செய்கிறது!

கொரோனா… கெடுவான் கேடு நினைப்பான்..!

ஐம்பது வருடம் முன்பாக இந்தியாவை விட ஏழ்மை நாடு .. நாலு காசு சேர்ந்தவுடன் .. ஊரை கொளுத்த ராணுவம் ராகேட் இப்படி கிருமியை வச்சு ஆராய்ச்சி...

சேமியா மஞ்சூரியன்!

பொரித்த உருண்டைகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
- 2026

ஆரோக்கிய சமையல்: ஸ்டஃப்டு இட்லி!

இட்டிலியை நன்றாக வேகவிட்டு இறக்கி, சூடாக எடுத்துப் பரிமாறவும்

கேரளா: கொரோனா பாதித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்!

உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு?

கர்நாடகா மாநிலம் கல்புர்கி (குல்பர்க்கா)யைச் சேர்ந்தவர் முகமது உசைன் சித்திக் என்ற முதியவர். இவர், கொரோனாவினால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

பூரி ஜெகன்நாதர் கோவில் பணம்! ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதி உள்ள பாஜக!

ஒடிஸாவில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், புரி ஜெகன்நாதரின் 545 கோடி ரூபாய் பணத்தைக் கேட்டு, கடிதங்களை எழுதி இருக்கிறார்களாம்.

கொரோனா: ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு?

இந்த ஆண்டு ஜூலையில், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தன

கொரோனா: பள்ளி மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கை! செங்கோட்டையன்!

தமிழகத்தில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு கவனம் செலுத்தி வருகிறது’’என்றார்.
- 2026

Recent articles