பொது தகவல்கள்

இன்று ப்ளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! 8.32 லட்சம் பேர் பங்கேற்பு!

தேர்வர்களில், 4.39 லட்சம் பேர், தமிழ் வழியில் படித்தவர்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்சி கொடியும், பெயரும் புதுவருஷத்தில.. ரெடியாயாச்சு ரஜினி!

ரஜினி வழக்கமான அரசியல்வாதிகளைப் போல் அரசுகளை விமர்சிப்பதையோ அல்லது அரசியல்வாதியாக மக்களை சந்திக்கவோ இல்லை.

அம்மா.. என்னப் பாரும்மா அம்மா.. எழுந்துவாம்மா.. கதறித் துடித்த 4 வயது சிறுமி! காண்போர் கரையும் காட்சி!

அந்த குழந்தை அழுதது அங்கிருந்த எல்லோரின் மனசையும் பிசைந்தது. பவ்யா அழுவதை பார்த்து கிராம மக்களே அழுதனர்.

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் விமானப் பயணம்! HM ன் ஆஃபர்!

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களைச் சுற்றுலா அழைத்து செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கரோனா அச்சம்: பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச் சொன்ன ஐடி கம்பெனி!

பாதிக்கப்பட்டவர் 5 நாட்களாக மகேந்திரா ஹில்ஸிலிருக்கும் பின்னணியில் உள்ளூர்வாசிகள் எச்சரிக்கை அடைந்தனர். அங்கிருந்த சுற்றுப்புறத்தில் ஜிஹெச்எம்சி ஊழியர் வைரஸை போக்கும் ரசாயனங்களை தெளித்தார்.

நண்பனுக்கு பசி.. மனம் தாங்காமல் யாசகம் வாங்கி தந்த தோழமை!

அந்தக் காலத்தில் ஆலக்கோயில் என்று அழைக்கப்பட்டு, பிறகு திருக்கச்சூர் என்றாகியிருக்கிறது
- 2026

இப்போ பிறந்த குட்டி.. மின்சார கம்பிக்கு பயந்து.. வைரல் வீடியோ!

இரவு நேரங்களில் கிளம்பி கிராமத்துக்குள் வரும் யானைகள் சுற்றித்திரிந்து தேவையான தண்ணீர், உணவு கிடைத்தவுடன் காலையில் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம்.

புடலைங்காய் அடை!

சூடாக இருக்கும்போதே மேலே எண்ணை தடவி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அபாரம்தான்.

தில்லி கலவரத்தில் போலீஸ்காரரை துப்பாக்கியால் மிரட்டி… 8 ரவுண்டு சுட்ட ஷாருக் கைது!

அவரை உத்தர பிரதேசத்தில் தில்லி போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை போட்டோ எடுத்து, ஆபாசமாக சித்தரித்து.. அதிர்ச்சியில் மாணவிகள்

அதற்கேற்ற மாதிரி டிப்டாப் டிரஸ்கள்தான் அணிவார். பார்ப்பதற்கே பணக்கார வீட்டு பையன் போல இருக்கவும், கல்லூரி மாணவிகள் சிலரும் கண்ணனிடம் நட்பாக பழகி வந்துள்ளனர்.

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்!

அங்கும், இங்கும் சுற்றி பார்த்த போது வீடியோ இருப்பதை பார்த்துள்ளார்.

ஊருக்குள் வரத் தொடங்கிய வனவிலங்குகள்! நெல்லை தென்காசி பகுதிகளில் அச்சம்!

இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவார கிராமங்களுக்கும் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கும் வனவிலங்குகள் படையெடுப்பது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளன.
- 2026

Recent articles