பொது தகவல்கள்

‘துண்டு’ சீட்டு கூட வாசிக்க தெரியாதவர் பச்சை துண்டு பத்தி பேசலாமா?

இன்றைக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்து தேசிய விருதை பெற்ற ஒரே அரசு தமிழ்நாடு அரசு என தெரிவித்தார்

விரைவில் நடமாடும் அம்மா உணவகம்! சென்னை மாநகராட்சி ஆணையர்!

அந்த வேனில் உணவு பண்டங்களை வைத்து விற்பனை செய்ய வசதியாக மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இனி ஜூன் 1 முதல் சில்லறை விற்பனை இனிப்புக்களுக்கும் காலாவதி தேதி கட்டாயம்! FSSAI!

கண்ணாடி பெட்டியிலோ, தட்டிலோ வைக்கப்படும் இனிப்புகளிலும் மேற்கண்ட விவரங்களை எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ரத்தன்லால் உயிரிழப்பை கண்டிக்காதவன் குடிமகனே இல்லை! ஹச் ராஜா ட்விட்!

தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது.

இன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா?

தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.

வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை!

அவர் சொன்னதைப் போல் ' இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ' என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் !
- 2026

மதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது!

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அறிக்கையின் அடிப்படையில் குமார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மறைந்திருந்து பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்!

ஆட்டோ டிரைவரான இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

ஜனாதிபதி மாளிகையில் ட்ரம்புடன் ஏ ஆர் ரஹ்மான்!

ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா ஆகியோரும் ட்ரம்பின் இரவு விருந்தில் பங்கேற்றனர்.

இனி ஆவின் பால் விலையேற்றம் இல்லை! ராஜேந்திர பாலாஜி!

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்கின்ற காரணத்தால் தனியார் பால் விலையை உயர்த்துகிறார்கள்.

வீர சாவர்க்கர் மறைந்த தினம் .. இன்று!

இந்திய தேச விடுதலைக்காக கடும் சித்திரவதைகளை அனுபவித்து விடுதலைக்குப் பின் தேச துரோகிகளால் தவறாகச் சித்தரிக்கப்பட்டு இன்றும் தேசத் துரோகிகளால் தவறாக அடையாளம் காட்டப்படும் மாமனிதர் வினாய க தாமோதர் சாவர்க்கர் அவர்கள் இறைவனடி சேர்ந்த தினம் இன்று.

வைரஸ் பாதிப்பில்… 30 ஆயிரம் கோழிகள் மரணம்!

அண்மையில் சீனாவில் கூட வைரஸ் தாக்குதலால் கோழிகள் மரணித்தன. அதேபோல் இங்குகூட நடக்குமோ என்னவோ என்று அவர்கள் ஐயத்தினால் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- 2026

Recent articles