பொது தகவல்கள்

பஞ்சாங்கத்தில் கொளுத்திப் போட்ட வெடி! தீபாவளிக்கு வெடிக்காதாமே!

ஏற்கெனவே வெடி விவகாரத்தில் ரொம்பவே நொந்து போயிருக்கும் இளைஞர்களும் சிறுவர்களும் இப்போது, சமூக வலைத்தளங்களில் பரப்பப் படும் பஞ்சாங்கத் தகவலைக் கண்டு ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள்.

கேரளத்தில் இணைந்த அந்த நாலு தாலுகாக்கள்… ஈ.வே.ரா. நாயக்கர் சொன்னது என்ன?

ஈ.வே.ரா., ஒரு கன்னடராக இல்லாமல் உண்மையாகவே தமிழ் மீதும் தமிழ் மண் மீதும் பற்று கொண்டிருந்தவர் ஆக இருந்திருந்தால், தமிழை காட்டுமிராண்டி மொழி என்று வெறுப்பூட்டும் வார்த்தைகளால் சொல்லியிருக்க மாட்டார்.

காங்கிரஸ்காரரான படேலுக்கு பாஜக.,வின் மோடி ஏன் சிலை வைக்க வேண்டும்?!

அப்படி இருந்த ககாங்கிரஸ் நேரு கைக்குப் போனபோதே அதை காந்தி ஜி கலைக்கச் சொல்லிவிட்டார். அவர் சொன்னது சரி என நிருபிக்கும் வண்ணம் காங்கிரஸின் பன்மைத்தன்மையை முதன்முறையாக அழிக்க ஆரம்பித்தது நேருவே.

தமிழகம் 62: இருந்தது அனேகம்! இழந்ததும் அனேகம்!

விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து 62 ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்தியாவின் இரும்பு மனிதர்… சர்தார் வல்லபபாய் படேல்… வாழ்க்கையுடன் ஒரு பயணம்!

மதிப்பு, தகுதி, புகழ், பெருமைன்னு எல்லாம் பெற்ற படேலுக்கு நம்ம இந்திய அரசு 1991ல பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப் படுத்திச்சி. இந்த இரும்பு மனிதருக்காக மிகப் பெரும் சிலையை குஜராத்ல அமைக்க அரசு ஏற்பாடு செய்திட்டிருக்கு. நாம இப்போ நல்லவிதமா வாழறோம்னா படேல் போன்ற தியாக உள்ளங்கள் செய்த சாதனைகள்தான் காரணம். அவரை என்றென்றும் நாம நினைவுல வைக்கணும்.

இந்திரா காந்தியிடம் கற்கலாம்.. அரசியல் அரிச்சுவடி!

நம் கிங் மேக்கர் காமராஜரு, இந்திரா காந்திதான் வேணும்னு அடம்பிடிச்சாரு.. அதுக்காக ஆதரவும் திரட்டினாரு..இருந்தாலும் பலருக்கு பிடிக்கலை..
- 2026

ரசிகன் கொடுக்குற இடம்.. தலைகால் புரியாம ஆடுறீங்க..! சிவகுமாருக்கு சாரு நிவேதிதா பதில்!

சிவகுமார், உலகில் உள்ள ஒரு எழுத்தாளன் இப்படிப்பட்ட திமிர்த்தனமான செயலைச் செய்ய மாட்டான். அது அவனுடைய wisdom. உங்களையெல்லாம் சினிமாவை மதமாகக் கொண்டாடும் தமிழர்கள் ஐவரி டவரில் உட்கார வைத்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறீர்கள்.

இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!

முக்குலம் மட்டுமல்ல.. எக்குலத்துக்கும் ஏற்ற தலைவர்!

(தேவர் போன்ற மகான்கள் ஒரு குலத்துக்கோ இரு குலத்துக்கோ முக்குலத்துக்கோ மட்டும் உரியவரல்லர். எக்குலத்திற்கும்-மனித குலத்திற்கே உரியவர்களாவர்)

பசும்பொன் தேவரின் கொள்கைகளை ஏற்று செயல்படும் கட்சி பாஜக: இல.கணேசன்

அவருடன் வந்திருந்த பாஜக., பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்தால் அரசு மேலும் சிறப்படையும் என்றார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 65): அப்ரூவ்ரான திகம்பர்

திகம்பர் பாட்கேயை, ஆப்தேயும் கோட்ஸேயும் நன்கு அறிவர். பின்னாளில் காந்தியை கொலை செய்ய திட்டமிட்ட போது அதில் பங்கேற்றவர். ஆனால் வழக்கின் போது அப்ரூவராக மாறி விட்டார்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 64): தீவிர எண்ணத்தில் தீக்ஷித் மகராஜ்!

ஏறக்குறைய ‘ சாவர்க்கரின் கொள்கை ‘ யையே மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அதாவது, ஹிந்துக்கள் தங்கள் மத மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று.
- 2026

Recent articles