இந்தியா

சாதுக்களின் கோரிக்கை ஏற்பு: காவி சீருடையை மாற்றிய ரயில்வே!

சாதுக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காவிச் சீருடை

இராமாயண எக்ஸ்பிரஸ்: சீருடையின் நிறம் மாற்றம்!

உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலைப்பாகையுடன் கூடிய காவி சீருடை வழங்கப்பட்டது. அவர்கள் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்து துறவிகளைப் போல தோற்றம் அளித்தனர்.

ரயில்வே துறையில் வேலை!

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: அப்பரேண்டிஸ்காலிப்பணியிடங்கள்:1,664வயது வரம்பு: 24-க்குள்சம்பளம்: ரூ. 18,000 - ரூ .56,900கல்வித்தகுதி: 10th, ஐடிஐவிண்ணப்பக் கட்டணம்: ரூ....

இளம் நடிகரின் பெயரை மார்பில் பச்சை குத்திய ரசிகை!

அந்த ரசிகை அவருக்கு பிறந்தநாள் கேக் வழங்கி டாட்டூ குத்தியதை பற்றி அவரிடம் சொன்னார். அதற்கு கார்த்திக் நன்றி தெரிவித்தார்.

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காவலர் பரீட்சையில் பிட்🙄!

போலீசார் இதைப் பிடித்ததும் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

ரயில் முன்பு டிக் டாக் வீடியோ! இளைஞரின் செயலால் நடந்த விபரீதம்!

ரயில்வே ட்ராக்கின் மிக அருகிலேயே நின்று போஸ் கொடுத்துள்ளார்.
- 2026

அதிர்ச்சி! தொண்டை அலா்ஜி, சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 36 மருந்துகள் தரமற்றவை!

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகைக்கு கல்லீரல் பாதிப்பு! தானம் வழங்கும் ரசிகர்!

கல்லீரல் தானம் கோரி அவரது மகள் குட்டி சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் பி.எஃப்.ஐ., நபர் கைது!

சஞ்சித்தை கொலை செய்துவிட்டு 5 பேரும் பெருவேம்பு, மீனாட்சிபுரம் வழியாக தமிழகத்தின் ஆனைமலைக்குத் தப்பி

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்! குவியும் பாராட்டு!

ஓடும் ரயிலில் ஏற முயல்வதையும், சமநிலை இழந்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுவதையும் கவனித்துவிட்டு உடனடியாக வேகமாக ஓடிச்சென்று காப்பாற்றினார்.

இந்திய கடலோர காவல் படையில் பணி!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்...

பாடகி தலையில் பணத்தைக் கொட்டிய ரசிகர்! வைரல்!

பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார்.
- 2026

Recent articles