இந்தியா

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மக்களுக்கு இந்த புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெளிவான எச்சரிக்கை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜன்தன் கணக்கு கட்டண விபரம்: எஸ்பிஐ விளக்கம்!

பரிமாற்றக் கட்டணமாக ரூ.164 கோடியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வசூலித்தது தெரிவித்துள்ளது.

அதிகாரி வீட்டு தண்ணீர் பைப்பிலிருந்து கொட்டிய பணமழை! லஞ்ச் ஒழிப்புத் துறையினர் அதிர்ச்சி!

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய அஞ்சல் துறையில் பணி!

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறைமேலாண்மை : மத்திய அரசுபணியிடங்கள் :உதவி மேலாளர் –...

அம்மா குரல் போல் மகனும் அழகு.. ஸ்ரேயா கோஷல் மகனின் அறிமுகம்!

அவருடைய மகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் க்யூட்டான வாசகத்துடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

Will u marry me: கிரிக்கெட் மைதானத்தில் ரசிகை காட்டிய பதாகை! வைரல்!

இப்போட்டியின் போது பெண் ரசிகை ஒருவர், இந்திய அணியின் இளம் வீரரை திருமணம் செய்துகொள்ள வேண்டி பாதகையை காண்பித்தார்.
- 2026

செமஸ்டர் அன்று திருமணம்! மணக் கோலத்தில் தேர்வு எழுத வந்த பெண்!

ஷிவாங்கி, தன்னுடைய குடும்பத்தினரிடம் தன் நிலைமையை எடுத்து கூறி தேர்வு எழுத சம்மதம் பெற்றார்.

தண்ணீர் குடிக்கும் கருநாகம்! வைரலான வீடியோ!

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவனம்.. எளிதில் கடத்தப்படும் கடவுச்சொல்: மும்பை போலீஸார் எச்சரிக்கை

இந்த பெயர்களைக் கொண்ட பாஸ்வேர்டுகளும் எளிதாக ஹேக் செய்யப்பட்டுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்ற இளைஞர்! வைரல்!

இவரை பார்த்த சிங்கம் அவர் கீழே குதிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தது

பான் கார்டு: 2 இருக்கா..? அதிக அபராதம்!

வருமான வரித்துறை உங்கள் பான் கார்டை பெரிய அபராதத்துடன் ரத்து செய்யலாம்

பாரத் கவுரவ்: சுற்றுலாவுக்கு பிரத்யேக தனிப் பிரிவு! ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சுற்றுலாவுக்கு என பிரத்யேக பிரிவு துவங்கப்பட உள்ளது. இதற்கு, 'பாரத் கவுரவ்' என பெயரிடப்பட்டு உள்ளது.
- 2026

Recent articles