இந்தியா

உறவிற்கு மறுத்த பெண்! ஆத்திரத்தில் 3 மாத குழந்தையை தீயில் எரிந்த கொடூரன்!

இளைஞர் விடாமல் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷங்களை தொடர்ந்து செய்தபடி இருந்தார்

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த போலீஸ்! இரண்டாவது கணவர் விபரீத முடிவு!

காதல் உருவாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்துக்கு அதிரடி திட்டங்கள்; சலுகைகள்: நிதி அமைச்சர் தாராளம்!

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

மது போதையில் மகளை தீயிட்டு எரித்த தந்தை!

கடுமையாக தீக்காயம் ஏற்பட்ட சிறுமி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பக்கவாதத்திலும் பக்காவா தூய்மை! முதியவரை பாராட்டிய பிரதமர்!

பக்கவாதம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. ஆனால் தூய்மை குறித்த அவரது அர்ப்பணிப்பு மங்கவில்லை

விமான பயணத்தில் நட்பு! பெண்ணின் கைப்பையை பறித்து சென்ற மர்ம நபர்!

பையில் ரூ.15 ஆயிரம், ஏடிஎம் கார்டு, செல்போன், பாஸ்போர்ட் உள்ளிட்டவை இருந்துள்ளது.
- 2026

திருமண ஆசைக்காட்டி சிறுமியை ஏமாற்றி 30 பேருக்கு விருந்தாக்கிய கயவன்!

அந்த இளைஞர் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த அந்தரங்க வீடியோவை சிறுமியிடம் காட்டி மிரட்டினார்.

மூடப்பட்ட வங்கி.. போதிய வருமானம் இல்லை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கியை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதால் டெபாசிட் செய்தவர்களின் நலனுக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வலிப்பு நோயை எச்சரிக்கும் தலைக்கவசம்! ஆசிரியர், மாணவர்கள் கூட்டு முயற்சி!

தலைக்கவசம் மூன்று முதல் பத்து நிமிடங்களுக்கு முன்பே வலிப்பு வரப்போவதை உணர்த்திவிடும். இருந்தாலும், கடைசி 3 நிமிடங்களில் மிகத் துல்லியமாக காட்டுவதையும் சோதனையில் நிரூபித்திருக்கிறோம்

மூவர்ணக் கொடிக்கு நேர்ந்த அவமானம் மக்கள் மனத்தில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர்

பாஜக தலைவரான தந்தை மீது பொய் வழக்கு! இலவச சைக்கிளை வாங்க மறுத்த மாணவி!

தன் தந்தை மீது போலீசார் பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்திருப்பதாக அந்த மாணவி கூறினார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவராக அமைச்சர் அமித்ஷா மகன் தேர்வு!

ஆசியக் கிரிக்கெட்கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் சிங் துமால் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles