இந்தியா

செஷல்ஸ் அதிபருக்கு டோர்னியர் விமானத்தை பரிசளித்த இந்தியா.. !

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார்.6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் செஷல்ஸ் அதிபர்...

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஜார்க்கண்ட் முதல்வர்: வைரலாகும் வீடியோ

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் 350க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு திருமணம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரகுபர் தாஸ்...

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக...

இன்று ம.பொ.சி. பிறந்த நாள்: முதல்வர் பங்கேற்பு

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 113-ஆவது பிறந்த நாள் விழா இன்று நடைபெறவுள்ளது. இதில், புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதுகுறித்து புதுச்சேரியில் புதுவை மாநில சான்றோர் குல தரும பரிபாலன கிராமணியார்...

​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத்தின் ஷூ கயிற்றை, அக்கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கட்டிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளன. மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஹிமாச்சலப் பிரதேச மாநில...

​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்

ஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால். இவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற...
- 2026

இன்று தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு: பாரதீய ஜனதா அறிவிப்பு

இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச்...

ஏழுமலையான் கோயில் நகைகள் இன்று ஆய்வு

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில், இது ஆகம விதிகளை மீறிய செயல் எனக் கூறி, ஏழுமலையான் கோயிலின்...

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன்...

மோடியின் மனதின் குரல்: முழுமையான உரை!

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது.  உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள்.  பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது. 

உலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: மோடி பெருமிதம்

நமது வாழ்க்கை முறையின் பயிற்சியாளர்களாக உள்ளனர். உலக டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, அனைத்து டாக்டர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்

மும்பையில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களுக்கு தடை

மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழு-வதும், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்-களுக்கு விதிக்கப்-பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடையை மீறுபவர் களுக்கு 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம்...
- 2026

Recent articles