இந்தியா

மேக் இன் இண்டியா- வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: இந்திரா நூயி

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "மேக் இன் இண்டியா' திட்டம், உள்நாட்டின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று பெப்ஸிகோ தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா...

சுனில் நரைன் பந்து வீச்சு குறித்து சென்னையில் ரகசியப் பரிசோதனை

சென்னை; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் நரைனின் பந்து வீச்சு முறை குறித்து சென்னையில் ரகசியமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஐபிஎல்...

ஸ்மிருதி இராணியிடம் மன்னிப்பு கோரியது ஃபேப் இண்டியா

பனாஜி: கோவா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கே ஃபேப் இந்தியா என்ற ரெடிமேட் ஷோரூமில் துணிகள் வாங்கச்சென்றார். அப்போது உடை...

காலைக் கவ்விய முதலையைத் தாக்கி மகளை மீட்ட 58 வயது வீரத் தாய்

வடோதரா: 58 வயதான தாயார், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தனது மகளை முதலை கவ்வியதைப் பார்த்து குதித்து முதலையிடம் இருந்து அவரைக் காப்பாற்றிய சாகசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்...

பாஜக அலுவலகம் சூறை: காங்கிரஸார் கைது; பாஜக-காங். போட்டி மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடிய விவகாரத்தில், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்பட 8 பேரை புதுவை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸாருக்கு போட்டியாக...

ஏப்.8-ல் மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

புது தில்லி: மத்திய அமைச்சரவை இம்மாதம் 8ம் தேதி மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமைச்சரவையில் 26 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் 13 பேரும்,...
- 2026

நாடு முழுவதும் ஜே.இ.இ தேர்வு இன்று தொடக்கம்

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. பிரதான தேர்வு) நாடு முழுவதும் இன்று தொடங்க உள்ளது. ...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14 % பேர் தேர்ச்சி

புது தில்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET-2015 இன் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. CTET-2015 தேர்வுகள், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி 988 மையங்களில் நடத்தப்பட்டன. சுமார்...

ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!

பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து...

சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி, சீனிவாசன் நேரில் வாழ்த்து

புது தில்லி; தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண...

தோழியைத் திருமணம் செய்தார் சுரேஷ் ரெய்னா

  புது தில்லி: தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.  வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற...

உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: 4 பேர் கைது

கோவா: கோவாவில் புகழ் பெற்ற ஃபேப் இண்டியா ரெடிமேட் ஷோரூமில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா பொருத்தப் பட்டிருப்பதாக, இன்று அங்கே சென்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை...
- 2026

Recent articles