இந்தியா

நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் மறுபிரகடனம்

புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக இந்தச் சட்டம் வரும் ஏப்.5ஆம் தேதியுடன் காலாவதியாவதால், இந்த அவசரச் சட்டத்தை...

இந்தியா டுடே கணிப்பில் மோடியின் செல்வாக்கு சரிவு

புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று...

துணிக்கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஸ்மிருதி இராணி அதிர்ச்சி

பனாஜி: கோவாவில் துணிக்கடை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்றார். அப்போது அந்தக் கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவா...

ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பில் வெளியிடுங்கள்: மோடி கோரிக்கை

மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பிலேயே வெளியிடுங்கள் என்று கோரினார். மேக் இன் இந்தியா திட்டத்தில்...

ஏழைகளுக்கு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு மோடி அறிவுரை

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுகு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,ரிசர்வ் வங்கி ஆளுநர்...

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

மும்பை: பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்றார் மாணவி மரியம் சித்திக். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக்...
- 2026

குறை தெரிந்தும் ஆதரிக்கும் நண்பர்களுக்கு நன்றி: கிரிராஜ் சிங் ட்விட்

உங்களின் குறைபாடுகள், தவறுகள், பலவீனங்கள் என அனைத்தையும் உணர்ந்து கொண்டும், அப்போதும் நீங்கள் ஒரு ஆச்சரியமான நபர் என நினைக்கும் ஒருவரை வாழ்க்கையில் பெறுவது மிகவும் சிறப்பானது. மிக்க நன்றி நண்பர்களே என்று...

சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக்; கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவாலும் இடம்பெற்றார்

புது தில்லி: 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் சிறந்த முதல்வர்கள் குறித்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு ஒடிசா முதல்வர் நவீன்...

புதுவை பாஜக அலுவலகம் மீது தாக்குதல்

புதுச்சேரி: சோனியா காந்தி, ராகுல் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதனால், புதுச்சேரி...

கென்ய பல்கலை. தாக்குதல்: மோடி கண்டனம்

கென்யாவில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி....   Terror attack in Kenya...

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்: மோடி, அத்வானி ஒரே மேடையில்

பெங்களூரு: பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி,...

கென்ய பல்கலையில் தாக்குதல்: சோனியா கண்டனம்

புது தில்லி: கென்ய பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 147 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை...
- 2026

Recent articles