சற்றுமுன்

நிறைவேறியது விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றோரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச்செல்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடும் விஜய் மல்லையா, நீரவ் மோடி...

காச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையை அடுத்துள்ள சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவினை நவீனப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,...

என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்: ப.சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே...

பிரதமரை சந்தித்ததால் எந்தப் பலனும் இல்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டார் பிரதமர் மோடி என்று  கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு பினராயி விஜயன் உட்பட 22 பேர் கொண்ட குழுவினருடன் டெல்லியில்...

ஜூலை 20: சர்வதேச சதுரங்க தினம்

ஒவ்வோரு ஆண்டும் ஜுலை மாதம் 20ம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூறப்படுகின்றன. குறித்த விஷயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விஷயம்...

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு பூஜை செய்தார் கர்நாடக முதல்வர்

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு கர்நாடக முதல்வர் இன்று பூஜை செய்தார். இரு அணைகளும் முழுகொள்ளளவை எட்டியதை ஒட்டி அர்பணிப்பு பூஜை செய்கிறார். 2014-க்கு பிறகு கே.ஆர்.எஸ். அணை தற்போது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. ...
- 2026

இஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி எதிர்ப்பு

இஸ்ரேல் யூத நாடாகும் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு, துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய துருக்கி வெளியுறவு துறை அமைச்சர், இந்த சட்டம், சர்வதேச சட்ட விதிகளை மீறியுள்ளதோடு, இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனியர்களின்...

idiot என்று தேடினால் டிரம்ப் படத்தை காட்டும் கூகுள்

பிரபல தேடுதல் தளமான கூகிள் இணையத்த்தில் இடியட் idiot என்று தேடினால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் படத்தை காட்டுகிறது என்று பிசினஸ் இன்சைடர் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேடுதலில் கிடைக்கும் 12...

அமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்

அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஹெல்சின்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்துள்ளார். ஹெல்சின்கி உச்சி மாநாடு மாபெரும் வெற்றி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள புதின், இரண்டாவது சந்திப்புக்கு...

செப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார். இந்த சந்திப்பை...

அரசுக்கு எதிரானவர்கள் மீதான கெடுபிடிகள் தொடரும்: துருக்கி அரசு

துருக்கியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு அந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த 2 ஆண்டு கால நெருக்கடி நிலை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதிபர்...

இஸ்ரேலில் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும்: இஸ்ரேலிய அரபு மக்கள் கருத்து

சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் யூத நாடானது, இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு...
- 2026

Recent articles