சற்றுமுன்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரேசியா - டென்மார்க்...

சண்டிகர்- சிம்லா இடையே இன்று முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை

சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. இன்று முதல் வாரத்திற்கு 3 நாட்கள் சண்டிகர்- சிம்லா இடையே ஹெலிகாப்டர் டாக்சி இயக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு...

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர்...

மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும்...

ராமநாதபுரத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற...
- 2026

சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் உயர்வு

சென்னை ராஜீவ்காந்தி சாலை சுங்க கட்டணம் இன்று முதல் 10% உயர்கிறது. 3 சக்கர வாகனம் ஒருமுறை செல்ல வரும் ஜூலை 1 முதல் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே...

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து...

ஜி.எஸ்.டி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது

இன்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு ஓராண்டாகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்ட இந்த ஜி.எஸ்.டி முறை 2017 ஜூலை 1-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு...

மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து

இன்று காலை 11 மணிக்கு புறப்பட வேண்டிய மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையேயான மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இன்று பகல் 1.55 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையேயான மின்சார ரயில் ரத்து...

ஐடிபிஐ., வங்கியின் 51% பங்குகளை வாங்குகிறது எல்.ஐ.சி.,! ஐஆர்டிஏ ஒப்புதல்!

எல்ஐசியின் கட்டுப்பாட்டில் வருகிறது ஐடிபிஐ வங்கி. அதன் 51% பங்குகளை எல்ஐசி வாங்க ஐஆர்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த...

வரி பாக்கியை வசூலிக்க கிரண் பேடி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை..!

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசுத் துறைகளில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க புதுவை துணை நிலை ஆளுநர்...
- 2026

Recent articles