சற்றுமுன்

முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 900 கனஅடி நீர்...

கபினியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கும் நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம்...

உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்திய இளம் வீராங்கனை தங்கம் வென்றார்

ஜெர்மனியில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் 16 வயதான மானு பேக்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்....

இந்தியா ஆடிய 100வது சர்வதேச டி-20 போட்டி: சில சுவாரஸ்யங்கள்!

இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக நேற்று விளையாடிய போட்டியின் மூலம், 100வது சர்வதேச ‘டி–20’ போட்டியில் விளையாடிய 7வது அணி என்ற பெருமையைப் பெற்றது.முன்னதாக, 128 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் முதலிடத்திலும், நியூசிலாந்து...

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 52 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.96 சதவிகிதம்...

அயர்லாந்துடனான டி 20 போட்டி: இந்திய அணி அபார வெற்றி

டப்ளின்: அதிரடிக்குப் பேர் போன கிரிக்கெட் விளையாடும் இங்க்லீஷ் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ‘டி–20 போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி, இரண்டு...
- 2026

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும்...

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தர வரிசை பட்டியலை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று வெளியிட்டு உள்ளார். இந்த பட்டியலில் மாணவி கீர்த்தனா ரவி முதலிடம் பெற்றுள்ளார். ரித்விக் 2வது இடமும், ஸ்ரீவர்ஷனி 3வது இடமும் பெற்றுள்ளனர்....

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட...

மத்தியில் ஆட்சியில் பங்குவகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை:அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவருகிறாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான...

பொறியியல், மருத்துவம் – இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை காலந்து தொடரில் இன்று 4 போட்டிகள் நடக்க உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டிகளில் செனெகல் - கொலம்பியா அணிகளும், ஜப்பான் - போலாந்து அணிகளும் மோத உள்ளன....
- 2026

Recent articles