சற்றுமுன்

தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்: பார்த்திவ் படேல்

“தோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்” என்று “பிரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். அதில் "தோனி கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப் பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.55 காசுகளாக விற்கப் படுகிறது.டீசல் நேற்றைய விலையிலருந்து 7...

மேட்டூர் அணை நீர் இருப்பு நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,428 கன அடியிலிருந்து 13,694 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணையின் நீர்மட்டம்-53.71 அடி, அணையின் நீர் இருப்பு- 20.90 டி.எம்.சி ஆக உள்ளது.

தமிழிசையை தாக்க முயன்ற போதை ஆசாமிக்கு தர்ம அடி

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது திடீரென ஒரு போதை ஆசாமி தமிழிசையை மேடையேறி தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக...

இன்று தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு: பாரதீய ஜனதா அறிவிப்பு

இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச்...

உச்சினிமாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. ஸ்ரீ மத் பரசமய கோளரி நாத ஆதீனத்திற்கு உபட்ட இக் கோயிலில் திருப்பணிகள்...
- 2026

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளது இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில், சவூதி அரேபியா - எகிப்து அணிகளும், உருகுவே - ரஷ்யா அணிகளும் மோத...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல்கள் சென்னையில் இன்று கமல்ஹாசன் வெளியிடுகிறார்

மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 21–ந் தேதி மதுரையில் தொடங்கினார். அன்றைய தினமே உயர்நிலைக்குழு உறுப்பினர்களையும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ரசிகர்களை சந்தித்து...

இன்று வெளியாகிறது 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ரெட்மீ 6 ப்ரோ மற்றும் மி பேட் 4 டாப்ளெட் மாடலை அறிமுகம் செய்ய...

இன்று மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

பெரியமணலி கோட்டபாளையத்தில், நாளை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமம், கோட்ட பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மாரியம்மன், சித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு...

10 நாள்களுக்கு பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை

பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், தகவல்...

ஏழுமலையான் கோயில் நகைகள் இன்று ஆய்வு

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இதுதொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆய்வு செய்யவுள்ளது. இந்நிலையில், இது ஆகம விதிகளை மீறிய செயல் எனக் கூறி, ஏழுமலையான் கோயிலின்...
- 2026

Recent articles