சற்றுமுன்

நீட் தேர்வில் தோல்வி என தொடரும் சோகம்! திருச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தனது மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கண்ணண், "நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும். இனி நீட் தேர்வினால் ஒரு மாணவ மாணவியைக் கூட நாம் இழக்கக் கூடாது. தோல்வி அடைந்தால், தற்கொலை ஒரு தீர்வாகாது'' என்று கூறினார்.

கேரளத்தில் நீட் அரசியல் ஏன் எடுபடவில்லை..? டாக்டர் கிருஷ்ணசாமி மகன் சொல்வதை கேளுங்க…

பல ஆண்டுகளாக நுழைவு தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. எந்த சமூக நீதியும் பாதிக்கப்படவில்லை. இந்த கேவலமான நீட் எதிர்ப்பு அரசியல் அங்கு எடுப்படாது என்று தெரியாதா என்ன?

வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும்...

ஏலத்திற்கு வரும் மிகவும் அரிதான ஆப்பிள்-1 கம்ப்யூட்டர்

தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்தில் விட உள்ளது.இந்த கம்ப்யூட்டர் ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak மற்றும் Steve Jobs...

நான் இயக்குநர் அல்ல; அரசியல்வாதி- இயக்குநர் ரஞ்சித் பேட்டி

சென்னை சத்தியம் திரையரங்கில் காலா படத்தை ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த இயக்குநர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காலா படம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல,...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...
- 2026

கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. காலா திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகியுள்ளது.ரோகிணி திரையரங்க வளாகத்தில்...

இன்று அறிமுகமாகிறது 16எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான ரெட்மீ வ்யை2

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் மாடல் ரெட்மீ வ்யை2 அல்லது ரெட்மீ எஸ்2...

பேரவை நிகழ்ச்சிகளில் மாற்றம்; அலுவல் ஆய்வுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது

பேரவை நிகழ்ச்சிகளை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் இன்று கூடுகிறது.துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை கடந்த 29-ம் தேதி கூடியது. முன்னதாக, 24-ம் தேதி அலுவல்...

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுரா பயணம்

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுராவிற்கு பயணம் செய்கிறார். விமானப்படை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் இன்று காலை 11 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள உதய்பூர் சென்றடைகிறார். அங்கு, சப்ரூம் -...

அமைதியைக் குலைக்கும் தீயசக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,800 கன அடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles