சற்றுமுன்

ரயில்வே தண்டவாளம் அருகே பிணமாக மீட்கப்பட்ட மாணவிகள்: குடியாத்தத்தில் பரபரப்பு

வேலூர்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மாணவிகள் இருவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப் பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது....

மகாமகம் சிறப்பு ரயில் மூலம் ரூ.1.50 கோடி வருவாய்: திருச்சி ரெயில்வே அறிவிப்பு

மகாமகத்தையொட்டி ரெயில்வே சார்பில் 13–ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.   திருச்சி–மயிலாடுதுறை மார்க்கத்தில் கடந்த 10 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் சுமார் 4 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதே போல்...

முதல்வர் ஜெ க்கு, பிரதமர் மோடி, தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஜெ க்கு, பிரதமர் மோடி, தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க....

நேபாள விமான விபத்தில் 23 பேர் பலி

நேபாளம் மலைப் பகுதியில் 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு மலை பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டமே காரணம். மயமான விமானத்தை தேடும்...

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நளினிக்கு பரோலில் செல்ல அனுமதி

ராஜீவ் காந்தி வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் காலமானார். அவரது இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8...

பெண்கள் மொபைலில் பேசினால் ரூ. 2100 அபராதம்

உத்தரபிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத்திலும் பெண்கள் மொபைலில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் ரூ.2100 அபராதம் கட்ட வேண்டும் என கிராம ஜாதி பஞ்சாயத்து அடாவடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகாரில் சில தினங்களுக்கு...
- 2026

19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வரும்  19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை அரையிறுதி போட்டியில்  இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது....

ரசிகரை கன்னத்தில் அறைந்த பாலிவுட் நடிகர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க சென்ற பாலிவுட் நடிகர் கோவிந்தா, ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து அந்த ரசிகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த  வழக்கை விசாரித்த...

இரு ரயில்கள் மோதி விபத்து: 8 பேர் பலி; 150 பேர் காயம்

ஜெர்மனியின் பவரியா மாகாணத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர்  உயிரிழந்தனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.   முனிச் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...

போலி வாக்காளர்களை உடனடியாக களைய வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

போலி வாக்காளர்களை களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை எந்த அளவுக்கு சேர்த்திருக்கிறார்கள்...

T-20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்

T-20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   அணி விவரம்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், அஷ்டன் ஏகர், நாதன் கோல்டர் நைல்,...
- 2026

Recent articles