சற்றுமுன்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில்  டாஸ் வென்று முதலில்...

பீகார் மாணவனுக்கு ஒரு கோடி ஆண்டு சம்பளம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

பீகார் மாநிலம் காகரியா பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியின் மகன் வத்சல்யா சிங் சவுகானிற்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்டிற்கு 1.02 கோடி ரூபாய் சம்பளமாக தர முன்வந்துள்ளது. வத்சல்யா சிங் சவுகான்,...

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், 1,500 ஆண்டுக்கு முன்பாக சபரிமலை கருவறையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?,  "மத அடிப்படையில் மட்டுமே பெண்கள்...

இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் பாமகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,  பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். வேட்பாளர் பட்டியலில் பட்டதாரிகள், இளைஞர்கள் அதிகமாக இடம் பெறுவர் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்ற...

சென்னையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர்...

மைத்திரிபால சிறிசேன – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை சந்தித்து பேசி உள்ளார். பின்னர், இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி...
- 2026

ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது: டெல்லி போலீசார் தகவல்

இது குறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி அரவிந்த் தீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் டெல்லிக்கு வந்துள்ளதாக மத்திய உளவுத் துறை மூலம் தனிப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது....

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி மாவட்டம் சீதப்பால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியர் சுப்பையன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில், மாணவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தலைமை...

நடுவானில் விமானங்கள் நேருக்குநேர் மோதல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான இரு விமானங்களும் துறைமுகம் அருகே விழுந்து கடலில் மூழ்கியதாகவும், உள்ளூர் நேரப்படி...

பெண் கொலை வழக்கு: திரைப்பட நட்சத்திரங்கள் 2 பேர் கைது

ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே குப்பைத் தொட்டியில் அருகே ஜனவரி 5-இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சசிரேகா என்ற பெண் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக போலீஸார், சசிரேகாவுடன்...

பெங்களூரில் இன்று ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பெங்களுரில் இன்று நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் புனே அணி பீட்டர்சனை 3.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதே அணி இஷாந்த் ஷர்மாவை 3.8 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆரோன் பிஞ்சை யாரும்...

குஜராத் பஸ் விபத்து: மோடி இரங்கல்

புது தில்லி: குஜராத் மாநிலம் நவ்சரியில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து மூழ்கி விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை மோடி  தெரிவித்துள்ளார். இது...
- 2026

Recent articles