லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை!

இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!

மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!

பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத

திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)

பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்

ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)

ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்அயோத்தியில் உதித்தாய் போற்றிஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.இல் ஒன்றானவனே போற்றி.ஈகையின் பிறப்பிடமே போற்றி.உதாரண புருஷனே போற்றி.ஊழி முதல்வனே போற்றி.எளிமையின் நாயகனே போற்றி.ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .ஐம்புலன் காப்பவனே போற்றி.ஒப்பில்லா...

திருப்பாவை – பாடல் 1: மார்கழித் திங்கள்…!

திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.

சபரிமலை பிரச்னை; கேரள அரசு, தேவஸம் போர்டுக்கு அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை!

பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப கேரள அரசு முன்னேற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
- 2026

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் மஹா வாராஹி பிரதிஷ்டை!

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவ விழா!புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச்...

நாராயணீய தினம்… குருவாயூரில் கோலாகலம்!

வெள்ளிக்கிழமை இன்று, விருச்சிகம் (கார்த்திகை)28ஆம் நாள் நாராயணீய தினம் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.நாராயண பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.கேரளாவில்...

சபரிமலையின் புனிதம் கெடுக்க காட்டிய தீவிரத்தை பக்தர் நலனில் காட்டலாமே!

பக்தர்களின் பக்தியை மதிக்க தெரியாத தேவசம் போர்டும் கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியக் கோயில்!

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

இனி… பார்வையாளர் அனுமதிச் சீட்டு கிடையாது! ஓம் பிர்லா முடிவு!

மக்களவையில் இன்று நடைபெற்ற புகைப் பொருள் வீச்சு சம்பவத்தை அடுத்து இனி பார்வையாளர் மாடத்துக்கான அனுமதிச்சீட்டு வழங்குவதை நிறுத்தப் போவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.மக்களவையில் இன்று மதியம், சபை...
- 2026

Recent articles