லைஃப் ஸ்டைல்

மூன்று மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் புதிய படம்!

தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலங்கானா சட்டசபை கலைப்பு: ஆளுநருக்கு பரிந்துரைத்தார் முதல்வர் ராவ்!

ஹைதராபாத் : தெலங்கானா சட்டசபையைக் கலைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து, சட்டசபையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.

ஆவணித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய செந்தூர் ஆண்டவர்

ஆவணித்திருவிழா: வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய செந்தூர் ஆண்டவர்

சோபியா…? கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்!

சென்னை குன்றத்தூரில் தாய் #அபிராமி என்பவரால் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளின் தந்தை விஜய்யை நேரில் அழைத்து #ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புது தில்லி : ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
- 2026

2019 தேர்தலில் விளம்பரம் என்ற பெயரில் ‘விலை’யாடிடாதீங்க: சமூக வலைதளங்களுக்கு கிடுக்கிப் பிடி!

ஆபாசக் கருத்துக்கள் எதிர்மறை விளம்பரங்களை முடக்கும்படி சமூக வலைதளங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். தனிநபர் விமர்சனம், ஆபாசக் கருத்துகள், அவதூறு பரப்புதல் இவற்றை தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பே தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஒரு குறிப்பு!

புயலில் சிக்கித் தவித்த போர்த்துகீசிய மாலுமிகளைக் கரை சேர்த்த ஆரோக்கிய அன்னை, சாதியெனும் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் மக்களை கரை சேர்க்கக்கூடாதா?

அயனாவரத்தில் சிறுமியை சீரழித்த கயவர்கள் 17 பேருக்கு குண்டாஸ்

சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.

குட்கா ஊழல்: தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது!

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காந்தி கொலையும் பின்னணியும்: ஓடிய இரத்த ஆறு! கையறுநிலையில் தலைவர்கள்!

‘’ இப்படி அவசர அவசரமாக நீங்கள் வெளியேறினால், நாடெங்கும் பரவி வரும் வன்முறைகளை நாங்கள் எதிர்கொள்வது எப்படி?‘’ என்று கூட ஒரு காங்கிரஸ் தலைவர் கேட்டார்.

கர்த்தர் யார்? – காஞ்சி மகாபெரியவர் சொன்ன விளக்கம்!

நம்முடைய மதத்தைப் பற்றி நாம் யாரிடமும் ப்ரசாரம் பண்ணி எதையும் ஸ்தாபிக்க அவச்யமேயில்லை! ப்ரசாரம் பண்ணுவதற்கு "இவ்வளவுதான் இதில் இருக்கிறது" என்ற full stop ப்பை நம்முடைய மத நூல்களுக்கு [இதிஹாஸ,புராணங்கள், சாஸ்த்ரங்கள் என்று நீண்டு கொண்டே போகும்] நம்மால் வைக்க முடியாது.
- 2026

Recent articles