லைஃப் ஸ்டைல்

16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 இன்று அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வரும் இன்று அன்று அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்....

விஜய்யுடன் நடிச்சப்போ நரக வேதனையை அனுபவிச்சேன்: அர்ஜுன் ரெட்டி நடிகை ‘ஓபன் டாக்’!

அர்ஜுன் ரெட்டி படம் பெரிய வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன் பின்னர் என்னை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

ரஜினியின் காலாவுக்கு நான்கு மொழிகளில் டிவிட்டர் எமோஜி

கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.

நடிகையிலா தமன்னாவை மணந்த நடிகர் சௌந்தர்ராஜா

நடிகர் சௌந்தர்ராஜா தமன்னா (நடிகை இல்லை)வின் திருமணம் வெள்ளிக்கிழமை இன்று உசிலம்பட்டியில் நடைபெற்றது.

சொன்ன பணம் கொடுக்கல..! கல்யாணம் செஞ்ச கால் மணி நேரத்தில் விவாகரத்து!

கல்யாணம் செய்த சில நொடிகளில் தலாக் சொல்லி ஏற்கெனவே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாராம். கடந்த 2012ல் கல்யாணம் முடிந்த கையுடன் பெண்ணின் தந்தை, தன் பெண் பார்த்து வரும் வேலையை தொடர்ந்து செய்துவருவார் என்று கூறியதும், அந்த நபர் தலாக் சொல்லிவிட்டாராம்!
- 2026

கவுண்டி போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்

இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படவும் வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், கோலி தற்போது காயத்தால் கவுண்டி போட்டியில் இருந்து விலகியிருப்பது சற்று பின்னடைவு தான் என்று கூறப்படுகிறது.

கேட்கத் தூண்டிய எமன்; கேட்க மறுத்த நசிகேதஸ்!

கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ஆகிய ஆபிகாமிய மதங்கள் தங்களது கருத்தாக்கத்தில் ஏழு வானங்களுக்கும் அப்பால் இருக்கும் சொர்க்கம், 72 கன்னியர்கள் கிளர்ச்சி தரும் சுவனம்

பிக்பாஸ் வீட்டில் சுஜா வாருணி விளித்த ‘அத்தான்’ நாந்தேய்ன்: ஜொள்கிறார் சிவாஜியின் பேரன்!

திருப்பதி கோவிலில் வைத்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அந்தத் தகவலுக்கு உறுதியும் சேர்த்தது. இருப்பினும் நிச்சயதார்த்தம் என்று கூறியதை எல்லாம் சுஜா வாருணி மறுத்து வந்தார்.

தமிழுக்கு நோ; முழு நேர ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்ட டாப்ஸி

பட்வா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் டாப்ஸி. தொடர்ந்து ஹிந்தியில் அமிதாப்புடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் டாப்ஸி. சுஜாய் கோஷ் இயக்கும் இந்தப் படம் ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஏற்கெனவே அமிதாப்புடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் டாப்ஸி.

ஆன்மிக வாழ்வின் அடிப்படை: எட்டுக்குள்ளே மனுஷ வாழ்வு இருக்குங்க!

எட்டு விஷயங்களுக்குள்தான் நம் வாழ்வு அடங்கியிருக்கிறது. இந்த எட்டு விஷயங்கள்தான் நம் ஆன்மிக சாதனையை மேம்படுத்தி, வாழ்வின் பயனை நமக்குக் கிடைக்கச் செய்யும். அந்த எட்டு என்னென்ன தெரியுமா? 

காவிரியில் திறந்துவிட்ட கன்னடரின் சிறுநீர் திருச்சி வந்தடைந்ததா எனக் காண ஸ்ரீரங்கம் வருகிறாராம் குமாரசாமி..!

தண்ணீரே தர மாட்டேன் வேணாடுமானால் சிறுநீரை தருகிறேன் என்று வெளிப்படையாக சொன்னவன் ஆட்சி அமைக்க முயலும் போது கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றது என்று கூச்சலிடும் கேடு கெட்ட தமிழா என்ன இனமடா நீ.
- 2026

Recent articles