லைஃப் ஸ்டைல்

விரும்பும் ரிங்டோனை பதிவிறக்க பக்கா வழி..!

மொபைலில் நமக்கு பிடித்த தீம்ஸ், பேக்கிரவுண்ட் புகைப்படம், ரிங்டோன் என்று விருப்பப்படி மாற்றக்கூடிய அம்சங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்வது வழக்கம்.பலருக்கும் தங்கள் அதிகம் விரும்பும் பாடல்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ள மிகவும்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கவாப்ட் ரைஸ்!

கவாப்ட் ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 5 குவளைதக்காளி - 7வெங்காயம் பெரியது - 2பூண்டு - 10பல்பச்சை மிளகாய் - 3நெய் +எண்ணெய் - 50கிராம்சோயாசாஸ் - 3 கரண்டிவினிகர் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பகாளா பாத்!

பகாளாபாத்தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்பால் - 4 கப்உப்பு - சுவைக்குதயிர் - 1டீஸ்பூன்கேரட் - 1மல்லி இலை - சிறிதுதாளிக்க:எண்ணெய்கடுகுமோர்மிளகாய்பச்சைமிளகாய்இஞ்சிகறிவேப்பிலைசெய்முறைசாதத்தை உப்பு சேர்த்து குழைவாக வேக வைத்து குழிக்கரண்டியால் மசிக்கவும்.காய்ச்சிய...

அ முதல் னௌ அப்பாச்சி தீர்வு! சூதகம், வலிப்பு நிற்க, சீதககடுப்பு, பித்த, சீதள நோய்..!

சூதகம் நின்று அவதிப்பட்டால்…கருவாப்பட்டை 20 கிராம். அன்னபேதி வேர் 20 கிராம், கரியபோளம் 10 கிராம் இவற்றை தேன் விட்டரைத்து மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு 2 அவுன்ஸ் நிலவேம்புக் கஷாயத்துடன் 2...

இமெயில் மூலம் அட்டாக்.. புதிய டயவோல்.. எச்சரிக்கை!

திருடர்கள் தங்களுடைய இடத்தில் இருந்தே உங்களுடைய கம்ப்யூட்டரை இயக்க முடியும். கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான கோப்புகள், ஆவணங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் 7 ஆப்க்கள்.. நீக்க அறிவுறுத்தல்!

ஜோக்கர் மால்வேர் இருக்கும் காரணத்தால் கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை நீக்கியுள்ளது.
- 2026

22 கோடி திருடு போன கடவுச்சொற்கள்! உங்கள் பாஸ்வேர்டு இருக்கா.. அறிந்து கொள்ள..!

யார் வேண்டுமானாலும் தங்களது பாஸ்வேர்டு அல்லது இமெயில் ஐடி திருடப்பட்டுள்ளதா, லீக் ஆகியுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

Adobe: இந்த ஆப்களால் ஆபத்து.. எச்சரிக்கும் மத்திய அரசு!

அடோப் photoshop, lightrooms ஆகிய ஆப்ஸ்களைப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் தான் ரொம்ப ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.இந்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை...

திருப்புகழ் கதைகள்: ரகுவம்சம்!

இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை

விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(5)- செயலாற்றுவதில் தாமதம் கூடாது!

விஜய பதம்... வேத மொழியின் வெற்றி வழிகள்! -5 (சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஸ்பெஷல் ஸ்பைசி ஹெல்த்தி சாதம்!

ஸ்பெஷல் ஸ்பைசி ஹெல்த்தி சாதம்தேவையான பொருட்கள்குழைத்து வடித்த சாதம் - மூன்று கப்கடுகு - கால் டேபிள்ஸ்பூன்மிளகாய் வற்றல் - மூன்றுபெருங்காயம் - இரண்டு பின்ச்பச்சை மிளகாய் - ஐந்துகருப்பு திராட்சை -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: அஜிரணம், வாயு, கருச்சிதைவு, மாரடைப்பு.‌!

கர்ப்பிணி விக்கலுக்கு…திப்பிலி, கடுக்காய், இஞ்சி சம எடை எடுத்து மூன்றையும், மை போல் அரைத்து ஆழாக்கு பசும்பாலில் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.அஜீரணமா?நெல்லி வற்றல். அஸ்வகந்தி சம எடை எடுத்து தூள் செய்து...
- 2026

Recent articles