அடடே... அப்படியா?

வெத்தல போடுறது… நல்ல பழக்கம்! சாராயம் குடிப்பது கெட்ட பழக்கம்!

வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய சமூகம்!

வாசல் படி தாண்டாமல்… ஏகாந்தமாய் ஏழுமலையான்! திருப்பதி பிரமோத்ஸவம்!

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோத்ஸவத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன்மோகன் ரெட்டி பங்கு பெறப் போகிறார்

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்… இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!

அப்பொழுது பாரதி பாடிய பாடல் தான் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்

செப்.14: தமிழகத்தில் 5,752 பேருக்கு கொரோனா; 53 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 4,53,165 ஆக அதிகரித்துள்ளது

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; மதுரையில் சாலைமறியல்!

டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2026

ஆவணி கடைசி ஞாயிறு.. நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள்!

முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.

நீட் விவகாரத்தில் திமுக., இரட்டை வேடம்: ராம.ரவிக்குமார் !

ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தால் மாணவ, மாணவியர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்

கொரோனா விழிப்பு உணர்வூட்டும் ‘தனி ஒருவன்’ இந்த டீக்கடைக்காரர்!

இதற்காக திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி இவரை பாராட்டி கேடயம் வழங்கினார்

NEPக்கு எதிராக மாணவர்களை கோலம் போடச் சொல்லும் பாளை., கிறிஸ்துவ பள்ளி ஆசிரியை!

பள்ளி மாணவிகளை அரசுக்கு எதிராக போராட அழைப்பது கண்டிக்கத்தக்கது! அரசு இந்த ஆசிரியை மற்றும் பள்ளி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதோ அந்த அற்புதமான நேரம்.. தவறவிடாதீர்கள்!

செப்டம்பர் 13, 2020 காலை 10.45 முதல் 11.45 வரை

கூடவே வளர்ந்தது.. வெட்ட மனமின்றி வீட்டோடு இணைத்த இஞ்சினியர்!

சமூக ஆர்வலர்கள் இந்த வீட்டை கட்டிய இன்ஜினியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- 2026

Recent articles