அடடே... அப்படியா?

கோவையில் கள்ள நோட்டு தயாரிப்பு: 3 பேர் கைது!

கிதர் முஹம்மது, மகேந்திரன் ஆகிய அவர்கள் இருவரிடமும் விசாரித்ததில் தடாகம் சாலையைச்சேர்ந்த சூரியகுமார் என்பவர் தயாரித்துக் கொடுத்ததாக அவர்களிருவரும் தெரிவித்தனர்.

எச்சரிக்கை! இன்று முதல்… பத்திரப்பதிவுக்கு சாட்சியா போனீங்கன்னா… மாட்டிக்குவீங்க!

ஆவணத்தில் சாட்சியாக வருபவர்கள் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பாகுபலியாக தன்னை ரசித்த டிரம்ப்! டிவிட்டரில் போட்டு சாத்துகிறார்..!

பாகுபலியாக சாகசங்களில் தனது முகத்தை ஒட்ட வைத்து மார்பிங் செய்யப் பட்ட வீடியோக்களை டிவிட்டர் பக்கத்தில் பார்வர்ட் செய்து, தான் ரசித்ததை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சிவராத்திரிக்கு மட்டுமே தரிசனம் தரும் மூலவர்!

கருவறையில் உட்புறம் பக்கவாட்டில் மறைவாக உள்ள மற்றொரு மூலவரான வேதபோதேஷ்வரர் சுவாமியை மகா சிவராத்திரி தினத்தில் மட்டும் அனைத்து பக்தர்களும் உள்ளே சென்று தரிசிக்க முடியும்.

தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்து விட்டேன்! நித்தியானந்தா!

நான் செத்து போய்ட்டேன்.. தமிழக ஊடககங்களை பொறுத்தவரை அப்படித்தான். இனிமேல் நான் தமிழ்நாட்டுக்கு வரமாட்டேன்.. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.. கைலாசவை கட்டி முடிச்சிட்டேன்" என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல்,...
- 2026

பைக் திருட்டு பார்ட்டி சந்தோஷ் மாட்டியது எப்படி தெரியுமா? ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க!

சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!

கலெக்டரு செய்யிற காரியமா இது?! நடிகை போட்டோவுக்கு ‘கிழிச்சுட்ட போ’ன்னு கருத்து..!

கிழிச்சுட்டே, போ! என்று நடிகை ரஷ்மிகா மந்தன்னா போஸ்ட் மீது பரபரப்பு ட்வீட் செய்த மாவட்ட கலெக்டர் குறித்து பலத்த விவாதம் எழுந்தது.

இந்தியர்களுக்கு மட்டும் ரூ.5 ல் நெட்ஃபிலிக்ஸ்!

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த ரூ.5 சலுகை அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமராஜ்ய மகிமை: உ.பி.,யில் மிகப் பெரும் தங்கச் சுரங்கங்கள்!

உத்தரப்பிரதேசத்தில்மிகப்பெரும் அளவில் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றை வெளியில் தோண்டி எடுத்தால் உலகிலேயே தங்கச் சேமிப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா வரும் என்று கூறப் படுகிறது.

அமைதியா நடக்கணும் அயோத்தி வேலை! பிரதமர்!

தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ரூ நோட்டு செல்லாதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles