அடடே... அப்படியா?

சபாஷ்! சரியான போட்டி! மழைக்காக… அ.தி.மு.க யாகம்- தி.மு.க ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காண, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.அதற்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில், இன்று அனைத்து...

அதிக செல்போன் பயன்பாடு மண்டைக்குள் கொம்பு முளைக்குமாம்…! அதிர்ச்சி தகவல்….!

செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் மழை வேண்டி யாகம்: அதிமுக தலைமை உத்தரவு!

தமிழகத்தின் தலைநகராம் சென்னையில், இந்தாண்டு கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி...

தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்…..!

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் மதுரை கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் மேப்பில் சத்ரபதி சிவாஜியின் உருவம்; அசத்தும் கிராம மக்கள்!

மகாராஷ்டிராவில் வயல்வெளியில் பயிர்களை கொண்டு கிராம மக்கள் சேர்ந்து உருவாக்கிய வீரசிவாஜியின் உருவம் கூகுள் மேப்ஸில் தெரிவது பலரையும் கவர்ந்துள்ளது!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்பவா்களுக்கும்   ‘டூஇன்ஒன்” படுக்கை வசதி….!

தமிழக அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் உடன் தங்கியிருப்பவா்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர ஓமந்தூரார் அரசு மருத்துவனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- 2026

முன்மாதிரியாக பஸ்டே கொண்டாடும் கேரள மாணவா்கள்….! மாறுவார்களா? தமிழக மாணவா்கள்.?

பஸ்டே கொண்டாடத்திற்கு தடை விதிக்கப்பட்டபோதும் தடைகளை மீறி பேருந்தைச் சிறைப்பிடித்து ஓட்டுநா் மற்றும் நடத்துனா்களை மிரட்டி தமிழக மாணவர்கள் பஸ் டே கொண்டாடி வருகின்றனர்.

‘மேக்கப் போட வந்து நகையுடன் பேக்கப்“ ஆன பெண்;  பின்னர் நடந்தது என்ன?

மணப்பெண்ணுக்கு, அலங்காரம் செய்ய வந்திருந்த, கடலுார் உப்பலவாடியைச் சேர்ந்த பாபு மனைவி சுகுணா, 32, என்பவள், நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அமித்ஷா பெயரில் உருவான ஷா மாம்பழம்….!

இந்நிலையில் இந்த கோடை காலத்தில் பா.ஜனதா தேசிய தலைவரும், புதிய மத்திய மந்திரியுமான அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு 'ஷா' மாம்பழம் என பெயரிட்டுள்ளார்.

தலைநகர் காற்றில் விஷம் அதிர்ச்சி தகவல்….!

சென்னையில் வீசும் காற்றில் விஷம் காணப்படுவதாக மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள்?! வைரலான புகைப்படம்! ஆனா என்ன நடந்தது தெரியுமா?

என்னது... ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளா? சமூக வலைதளங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் படம் இந்தச் செய்தியுடன் அதிகமாக வைரலானது!

வெறுப்பு அரசியலுக்காக ‘தமிழ் வாழ்க’ முழக்கம்! உள்ளதை மறைத்த ஊடக கபட வேடதாரிகள்!

ப்படித்தான் வரலாற்று நிகழ்வுகளை கூட திமுகவினர் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தமிழ் என்று கத்துபவனை நம்பாதீர்கள், தமிழனை உயர்த்துபவனை நம்புங்கள் என்று அதிரடியாக தனது பேச்சினை பேசி முடித்தார்.
- 2026

Recent articles