அடடே... அப்படியா?

ஒன்னரை லட்சம் ஈழத் தமிழரைக் கொன்றவர்களுக்கு நாங்கள் பாவமன்னிப்பு தரமுடியாது ராகுல்!

என் தந்தை கொலையில் தொடர்புடைய 7 பேரையும் மன்னித்துவிட்டோம்; யார் மீதும் வெறுப்பு இல்லை: ராகுல் காந்தி.குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை....

இது ராகுலின் உள்ளத்தை அள்ளித் தா ஷோ…

உண்மை ஜெல்லும்.1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் "உள்ளத்தை அள்ளித்தா" படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் "காமெடி வகை" என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம்.கிட்டத்தட்ட அதே...

ரபேலுக்கு ப.சிதம்பரம் கூவுவது ஏன்?

ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தையும் பிரசுரிக்க வேண்டும்: ப.சிதம்பரம்சந்தானம் ஒருபடத்துல இப்படி வசனம் பேசுவார்: சின்னவயசுல ஸ்கூல்ல ஏதாவது தப்பு பண்ணி டீச்சர்கிட்ட மாட்டிக்கிட்டா, டீச்சர், இவனும்தான் அப்படி தப்பு பண்ணினான்னு...

இன்னுமா சார் நீங்க ஒரு கட்சி ஆரமிக்கல?

இன்னுமா சார் நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கில?

அடித்து நொறுக்கப்பட்ட பொள்ளாச்சி நாகராஜின் பார்

பொள்ளாச்சியில் நாகராஜுக்கு சொந்தமான மதுபான பார் அடித்து நொறுக்கப்பட்டதுநாகராஜ் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தல்பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர் அதிமுக முன்னாள் பிரமுகர் நாகராஜ்

இவர்கள் கலைஞர் டிவி.,க்கு எதிராக நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவார்களா?

இவர்கள் கலைஞர் டிவி க்கு எதிராக போராட முன்வருவார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளர் ஒருவர் ... அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...தோழர்களுக்கு வணக்கம்!கலைஞர் டிவி தொடங்கப்பட்டதில் இருந்து தலைமை நிருபராக பொறுப்பு வகித்தவர்...
- 2026

ராகுல் தமிழக வருகை; இணையத்தில் ஹிட் அடித்த கோபேக் டிவிட்டர் டிரெண்ட்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackRahul #GoBackPappu போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.வழக்கமாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தான் நாட்டில் இருந்து...

பேஸ்புக்கில் ஹிந்து மதம் குறித்து இழிவாகப் பதிவு: ஒருவர் கைது; போலீஸார் எச்சரிக்கை!

மலேசியாவில் ஹிந்து மதத்தை ஃபேஸ்புக்கில் இழிவாக சித்திரித்து கருத்துகளை பதிவு செய்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர் மலேசிய போலீஸ் ஐஜி முஹம்மத் பூசி ஹாருண் இது குறித்து தெரிவித்த போது,...

மசூத் அசார்ஜி குமரியில் உங்களுக்கு என்ன அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறார் ராகுல்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.சென்னை வரும் ராகுலுடன் உரையாடுவதற்கு கிறிஸ்துவ அமைப்புகள் தங்கள் கல்லூரி வளாகங்களில் ஏற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக, கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் தன்னாட்சிக்...

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்!

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை சிபிஐ  விசாரிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட அதிக விவரங்களும் குற்றப் பின்னணிகளும் தெரிந்து வைத்திருக்கும் நக்கீரன் கோபால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன்...

அய்யய்யோ ஸ்டாலின்! நாக்குல வசம்ப வெச்சி சுட்டாலும் வாசகம் ஒழுங்கா வராது போலிருக்கே..!

அய்யய்யோ ஸ்டாலின்! நாக்குல வசம்ப வெச்சி சுட்டாலும் வாசகம் ஒழுங்கா வராது போலிருக்கே..! என்று கதறுகிறார்கள் திமுக.,வினர்.மதுரையில் சித்திரைத் திருவிழா அன்று தேர்தல் நாள் வருவதால், பலரும் தேர்தல் நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

பாட்டாளி ஜனநாயகக் கட்சின்னு… வெச்சிருந்தா…?!

பாட்டாளி ஜனநாயகக் கட்சின்னு... வெச்சிருந்தா...?!
- 2026

Recent articles