தமிழகம்

கொரோனா: என்னை யாரும் அழைக்காதீர்கள்: பாடகர் எஸ்.பி.பி வெளியிட்ட வீடியோ!

எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை

மிக அதிக கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் நவம்பரில் திறப்பு! பள்ளி கல்வித்துறை கூறுவது என்ன?

11,12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முதல்வருக்கு அச்சுறுத்தல்.. கூடுதல் பாதுகாப்பு! உளவுத்துறை எச்சரிக்கை!

உளவுத்துறைக்கு நம்பிகைக்குரிய இடங்களில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன

விலையில்லா அரிசி நவம்பர் வரை: முதல்வர்!

கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குப்பைமேட்டில் மறைவு பகுதி.. அலறிய சிறுமி.. நண்பனுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

போன் செய்து சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்த சந்தோஷ், அங்குள்ள குப்பைமேட்டின் மறைவான பகுதிக்கு கூட்டி சென்றார்
- 2026

தாத்தா இறந்த துக்கம்! விஷம் அருந்திய பேரன்!

தாத்தாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். தாத்தா இறந்த துக்கத்தில் கோகுல் இருந்து வந்துள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய்க்காக தாயை அடித்து கொன்று புதைத்த மகன்கள்!

ஆத்திரத்தில் இருவரும் சேர்ந்து, சரோஜாவை இரும்பு கம்பியால் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளனர்.

காதல் திருமணம்.. வரதட்சணைக் கேட்டு கணவனே தீ வைத்த கொடூரம்!

மனைவி ராஜேஸ்வரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, மனைவி தன்மீது தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்தார்

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை குறித்து.. அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது.

மருமகளையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேற சொன்ன மாமியார்! விரக்தியில் மருமகள் செய்த செயல்!

வசந்தாவும் அவரது தம்பி ராஜேந்திரனும் சேர்ந்து பிரியதர்ஷினியையும் அவரது மகள் பர்வதவர்தினியையும் கடுமையாக அடித்து உள்ளனர்.
- 2026

Recent articles