தமிழகம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதலித்து மணந்த கணவனை கொலை செய்த மனைவி!

இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார்.

உயர் கல்வி ஊக்க ஊதியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், 1997 முதல், 2000ம் ஆண்டு வரையிலான, பின்னடைவு காலியிடங்களில், உயர்கல்வி தகுதியுள்ளவர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டது.

+2 மறுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் வெளியீடு!

தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இந்த குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம்

10 % இடஒதுக்கீடு! இப்போதுதான் முழுமையான வெற்றி!

நாம் தொடர்ந்த வழக்கு உட்பட எல்லா வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது .

ஆர்செனிக்கம் ஆல்பம் மாத்திரைகள் இலவசம்!அதிமுக அறிவிப்பு!

ஹோமியோபதி மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.

ஏடிஎம் யை உடைத்து கொள்ளை முயற்சி!

வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் ஏ.டி.எம். மிஸின் வங்கியின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது
- 2026

ஜோதிராத்யா சிந்தியா, சச்சின் பைலட் வரிசையில்… கார்த்தி சிதம்பரம்! ராகுலை தவிர்க்கும் காங்கிரஸ் இளம் தலைமுறை!

இதைத்தான் கார்த்தி சிதம்பரமும் தமது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளர்.

கனமழைக்கு வாய்ப்பு: கடலுக்கு செல்ல தடை! வானிலை ஆய்வு மையம்!

ஒரு சில மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடமழை பெய்யும்

அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாளும் வேலை நாட்களாக அறிவிப்பு!

அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் இன்று 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 68 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்வு.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூர தேரோட்ட விவகாரம்: கோயில் நிர்வாகம் அரசுக்கு கடிதம்!

ஆடிப்பூர திருவிழாவை கோவிலுக்கு உள்ளேயே நடத்தவும் தங்கத்தேர் எடுக்கவும் அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோயில் நிர்வாகம் கடிதம்
- 2026

Recent articles