தமிழகம்

மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!

அடித்து கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மகனை காப்பற்ற சென்ற தாய்.. உயிரிழந்த பரிதாபம்!

அப்போது துணி காய வைக்கும் கம்பியை பிடித்து விளையாடினார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

நடு இரவில் ஆயுதத்துடன் வலம் வந்த நபர்! பீதியடைந்த தூத்துக்குடி மக்கள்!

ஊரடங்கால் பொருளாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தில் வன்முறை அதிகரித்துள்ளது

10,12 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: வழங்கவும், வாங்கவும் நெறிமுறைகள் என்ன..?

12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது.
- 2026

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று: சென்னையில் 1205 பேருக்கு தொற்று உறுதி!

இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை 82,324 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

மணப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பிய நபர் கைது!

அந்தப் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதைக்காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்

மூடி கிடந்த தண்ணீர் டிரம்! 6 மாத குழந்தை இறந்து கிடந்த மர்மம்!

வீட்டிற்கு அருகே மூடி கிடந்த தண்ணீர் டிரம்மை திறந்து பார்த்தபோது, காணாமல் போன குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டின் முன் அமர்ந்து பட்டினி போராட்டம்!

ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

தமிழ் எழுத்துக்கள்! ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த 3 ஆம் நூற்றாண்டு கல்தூண்!

கல்தூண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் ஏகநாத சுவாமி மடம் என அழைக்கப்படுகிறது.

இறந்தவருக்கு கொரோனா! இறுதி சடங்கில் பங்கேற்ற 100 பேரும் அதிர்ச்சி!

இதன்படி சென்னை சென்று கொண்டிருக்கும் போதே ஆற்காடு பகுதியில் ராமமூர்த்தியின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது
- 2026

Recent articles