தமிழகம்

தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா; சென்னையில் 2316 பேருக்கு உறுதி!

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்த போது

நெஞ்சை பதற செய்கிறது: அறந்தாங்கி சிறுமிக்கு முதல்வர் இரங்கல்!

அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது

மின்கட்டண கால அவகாசம்: தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வேறு எந்த மாவட்டத்திலும் மின்கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீடிக்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! #JusticeforJayapriya வைரலாகும் ஹேஷ்டாக்!

எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.

கொரோனா: பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகருக்கு தொற்று!

எம்எல்ஏ சதன் பிரபாகரின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் திருமணம்! பக்தர்களுக்கு அனுமதி இல்லை! புதுச்சேரி முதல்வரும் முக்கிய மந்திரிகளும் பங்கேற்றனர்!

பக்தர்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் கைலாசநாதர் கோயிலுக்குளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.
- 2026

காதலுனுடன் போன இளம்பெண்! இளைஞனின் வீட்டை சூறையாடிய பெற்றோர்!

காயமடைந்த அவர்கள், சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரிய பிரசாந்த் கிஷோர் அய்டியா!? திராவிட விநாயகர் சதுர்த்தி கொண்டாட திமுக., திட்டம்!

திராவிட விநாயகர் சதுர்த்திக்கு இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்து

இபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்!

வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.

விருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்? தீவிர தேடுதல் வேட்டை!

சுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .

மருத்துவர்கள் தினம்: கவிதை மூலம் மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

மருத்துவர் தினத்தையொட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்
- 2026

Recent articles