தமிழகம்

ஜூன் முப்பத்து வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து! முதல்வர்!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது என்றால் இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு!

தமிழகத்தில்… ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

13 மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா! முதல்வர் ஆலோசனை!

13 மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!

கொரோனா நோய் பரவல் காரணமாக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

முதல்வருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு நடவடிக்கை!

முதல்வருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 கோடி மதிப்பில் போதைபொருள்! புதுக்கோட்டையில் இருவர் கைது!

பண்டல், பண்டல்களாகச் சுமார் 20 அட்டைப்பெட்டிகளில் போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
- 2026

ஆன்லைன் வகுப்புக்கள் குறித்து.. அமைச்சர் செங்கோட்டையன்!

ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அடுத்த கல்வி ஆண்டுக்காக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன....

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும்: இந்து மகாசபா!

ஆகவே ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் இயங்க செய்ய ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

போலீஸ் அடி… தந்தை, மகன் மரணம்; போலீஸார் இருவரை இடம் மாற்றிய எஸ்.பி; பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்!

மகன் கண் முன்பே தந்தையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருவரும் ஆசனவாய்க்கு மேலாக லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டனர்

தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு உறுதி!

சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது.

கொரோனா: குமரியில் அதிகரிப்பு! கர்ப்பிணி மருத்துவர் உட்பட் 9 பேருக்கு தொற்று!

அவருடன் தொடர்பில் இருந்த செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் 12 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

திமுகவினர் 100 பேருடன் பிறந்தநாள்! 50 பேர் மீது வழக்கு பதிவு!

அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
- 2026

Recent articles