தமிழகம்

வாடகைக்கு விடாததால் கோயில் கட்டடங்கள் பாழாகும் அபாயம்!

உரிய காலத்தில் வாடகைக்கு விடாததால், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு வயது குழந்தை நடுவீட்டில் அழுதபடி நிற்க.. அடுத்தடுத்த அறையில் தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை!

குழந்தையை தனியாக விட்டு வீட்டின் இன்னொரு அறைக்கு சென்று தனது துப்பாட்டாவால் தூக்கிட்டு சந்திரிகா தற்கொலை செய்து கொண்டார்

பாட்டியும் 9 வயது பேத்தியும் அடுத்தடுத்து மரணம்! தாயும் 13 வயது மகளும் தீவிர சிகிச்சையில்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரி, அவரது மகள் அர்ச்சனா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் 1,487 பேருக்கு தொற்று!

தென்காசி மாவட்டத்தில் 20 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட்போன்! சீன பிராண்ட் பெயர் சொல்லி வாங்க வலியுறுத்தும் தனியார் பள்ளிகள்!

சீன நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
- 2026

தனிமை முகாமிலிருந்து திரும்புவர்களுக்கு ரூ 1000! நிவாரணமாக ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு!

தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு ரூ1000 நிவாரணம் வழங்க ரூ60 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான ராயபுரம், திருவிக நகர்,...

‘கோயிலை இடிப்போம்… எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவந்தா கைது செய்வோம்’: தென்காசி காவல்துறை!

செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சி.வி. சண்முகத்துக்கு கொரோனா..?! சுகாதாரத்துறை விளக்கம்!

அதில் கொரோனா இல்லை என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால்… ஊரடங்கு குறித்து அச்சம் தேவையில்லை: ஆர்.பி.உதயகுமார்!

மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு பற்றி அச்சப்பட தேவை இல்லை என்று கூறினார்.

கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய சிவகாசி பஸ்ஸ்டாண்ட்!

வைரஸ் தொற்று அச்சம் ஒரு பக்கம், வதந்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்!

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்! காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே!
- 2026

Recent articles