தமிழகம்

தேனி: தனிமைப்படுத்தப்பட்டவர் வார்டில் உயிரிழப்பு!

வேலுச்சாமி தனது அறையிலே மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொரோனா: உதவி ஆய்வாளருக்கு தொற்று! மூடப்பட்ட காவல் நிலையம்!

கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

கொரோனா: கருணாஸின் தனி பாதுகாவலருக்கு தொற்று!

கருணாஸ் எம்எல்ஏவின் தனிப்பாதுகாவலராக உள்ளவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மருத்துவரின் அறிவுரையை மீறும் கொரோனா நோயாளிகள்! தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த அலப்பறை!

மருத்துவர்களின் அறிவுரையை அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை

First night ரூமுக்குள் மணப்பெண் செய்த செயல்.. அதிர்ச்சியில் மாப்பிள்ளை!

அப்போதுதான் லவ் மேட்டர் வீட்டிற்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர் பெற்றோர்

ஜூன் 1 கோயில் திறப்பா?! அது வெறும் வதந்தியாம்..!

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்
- 2026

தமிழகத்தில்… 13 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை வேண்டுகோள்!

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடிமகன்களை மிரட்டி… மதுபாட்டில்களை பறித்துச் சென்ற போலீஸார் 3 பேர் கைது!

தமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம்: ஜூன் 1 முதல் ஆலயங்களில் தரிசன அனுமதி!

பக்தர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

டாஸ்மாக் அவலம்: கடன் வாங்கி இத செய்யணுமா? மனைவியின் கேள்விக்கு கணவன் எடுத்த அவசர முடிவு!

மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.

17 வயது இரட்டை சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை! காரணம்…

ஆன்லைன் வகுப்புகளையும் கவனித்து கொண்டிருந்தனர்.
- 2026

Recent articles