தமிழகம்

இன்று 688 பேருக்கு பாதிப்பு! சென்னையில் மட்டும் 552 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து மொத்த பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சலூன் கடைக்கு போறீங்களா…? இவ்ளோ அறிவுரைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கு… கவனிச்சுக்கோங்க!

முடி திருத்தும் நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்

கொரோனா: Arsenicam album 30 பயன்படுத்த அரசு அரசாணை வெளியீடு!

ஆயுஷ் அமைச்சக பரிந்துரை செயல்படுத்துவதாக அரசு கூறியதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

கணவன் மனைவி தகராறு! 3 குழந்தைகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!

தன்னுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கோவிந்தம்மாள் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டாரோ என ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை! கர்ப்பிணி பெண்கள் அதிகரிப்பு! தினமும் 55 குழந்தைகள் பிறப்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சராசரியாக நாள் தோறும் 55 குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா...

ஆம்பன் புயல்: சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில்…

இந்த புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது.
- 2026

மாற்றப் பட்ட பொதுத் தேர்வு: ஜூன் 15 முதல்.. அமைச்சர் செங்கோட்டையன்!

ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

பரவும் வைரஸ்: நல்ல மனநிலையில் தேர்வு எழுதுவது எப்படி? மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கேள்வி!

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், ஒரு தேர்வுக்கு மட்டும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

பொய்யான சான்றிதழ் காட்டி 14 வயது சிறுமியை மணந்த நபர்! போலீசாரால் கைது!

சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் 8 பேரால் வெட்டி படுகொலை! முன் விரோதம்!

8 பேர்களும் அரிவாளால் ஜெயக்குமாரை சரமாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதில் ரத்த வெள்ளத்தில் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

இ-பாஸ் உள்ளவர்கள் தடங்கல் இன்றி உள்ளே வர ஏற்பாடு!

வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, இ-பாஸ் இருந்தால், தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
- 2026

Recent articles