தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு!

போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறக்க… அனுமதி!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள சலூன்கள் கட்டாயம் திறக்கப் படக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால்… சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: தமிழக அரசின் வாதம்!

இதை அடுத்து, தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

பரிட்சை என்பதே மன உளைச்சல் தான்: பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டுகோள் வைக்கும் விவேக்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை

டாஸ்மாக் திறப்பு.. மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு!

டாஸ்மாக்கில் இரவு 7 மணி வரை மது விற்பனை. செய்யலாம் என்று அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது.

‘தாழாத’ தயாநிதி தோழமையால் தப்பிக்க… கார்ட்டூன் வரைந்தவரை கதறடிக்கிறார்கள் ‘கருத்துச் சுதந்திரவாதிகள்’!

இப்போது ‘கருத்துச் சுதந்திர விவகாரம்’ முட்டுச் சந்தில் நிற்பது போல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
- 2026

சேவாபாரதியின் சேவைப் பணிகள்

இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 800 குடும்பங்கள், 1000 மாற்று தினாளிகள் குடும்பங்கள் நரிக்குறவர்கள், இருளர்கள் சுமார் 800 குடும்பங்களும் அடங்கும். இன்னும் இது போன்ற பணிகளை சேவாபாரதி செய்து வருகிறது.

இன்று பாதிப்பு 639 பேருக்கு!சென்னையில் மட்டும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் போது கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு; இ பாஸ் பெற இந்த தளத்தில் விண்ணப்பிக்கலாம்!

மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இபாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா: வெளியிலிருந்து வருபவர்களால் சேலத்தில் தொற்று!

பெத்தநாயக்கன்பாளையம் ஏகலைவா பள்ளி, மாதிரி பள்ளிகள், சங்ககிரி மாதிரி பள்ளி, ஆத்தூர் பாவேந்தர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கொரோனா: சிகிச்சை பெற்று வந்த ஐந்து பெண்கள் உயிரிழப்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
- 2026

Recent articles