தமிழகம்

ஆந்திர முதலமைச்சருடன் திமுக தலைவர் இன்று சந்திப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்...

சர்கார் படம் விவகாரம்: நடிகர் ரஜினி கண்டனம்!

சர்கார் படத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வன்முறைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படம் ஆளும் அதிமுக...

இடியுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய அறிக்கை!

தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிமுக.,வினர் போராட்டம்; பணிந்தது படக் குழு! சர்காரின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும்!

சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை; கேரளம் மாதூரில் தொடங்கி வைத்தார் எடியூரப்பா!

சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.

விஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..?

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?
- 2026

ஜெயலலிதா பெயர் கோமளவல்லி என யார் சொன்னது?: டிடிவி தினகரன்

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு இப்படி கருத்துகளைக் கூறியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!  நான் படம் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு எதிராக படத்தில் காட்சிகள் இருந்தால் கருத்து சொல்கிறேன் என்று கூறினார் டிடிவி தினகரன்.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ‘அதையெல்லாம்’ நீக்கலைன்னா… கடும் நடவடிக்கைதான்! மிரட்டும் கடம்பூர் ராஜூ!

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி, அவற்றை நீக்கவில்லை என்றால்... கடும் நடவடிக்கை எடுக்க முடிவு எடுப்போம் என்று நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: சொன்ன சொல்லைக் காப்பாற்றிய தமிழ் ராக்கர்ஸ்!

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களைக் குறைத்து, சாமானிய ரசிகனின் பாக்கெட் பணத்தைக் கொள்ளையடிப்பதை நிறுத்தாத வரையில், தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஏழைப் பங்காளர்களின் முயற்சிகள் வெற்றி அடைந்தே வரும் என்கிறார்கள் சமூக தளங்களில்!

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க புதிய முறை அமலானது

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி,...

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு குப்பைகள் அளவு குறைந்ததற்கு காரணம் தெரியுமா?

சென்னையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 64.55 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் தேங்கும் குப்பைகள், மாநகராட்சி பணியாளர்கள்...

சாணி தட்டவா தூண்களை வைத்து மண்டபம் கட்டினார்கள்? என்ன கொடுமை இது!

காரணம் மண்டபம் நேர் எதில் பள்ளி கட்ட இடம் கேட்டு சபை கட்டிய மதமாற்ற கிறிஸ்து சபை ஒன்று உள்ளது. நமது அடையாள அழிப்பு மெல்ல அல்ல, அதிவேகமாக தொடங்கி விட்டது,
- 2026

Recent articles