தமிழகம்

ஒரே மாதத்தில் 2-வது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை

முகவர் கமிஷன் உயர்வு காரணமாக எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது தற்போது 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள  சிலிண்டருக்கு 50 ரூபாய் 58 காசாகவும், 5 கிலோ எடையுள்ள...

அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு...

விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்களா கூப்புடுறோம்… குடிக்க வாங்கன்னு…?! திகில் கிளப்பிய அமைச்சர் தங்கமணி

மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார். 

சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!

ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 
- 2026

சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.

டெங்குவுக்கு காரணம்… சுகாதாரத் துறையா?

பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டிய கொசு ஒழிப்பு பணியை டெங்கு ஒழிப்புப் பணியினை, (பழியினையும்) ஒட்டுமொத்த மாக சுகாதாரத்துறையின் மீது திணிப்பது உண்மையிலேயே டெங்குவை ஒழிக்க உதவாது.

539 பெண்கள்… ஆன்லைனில் ஆசை! அய்யப்பனை தரிசிக்கத்தான்!

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் வந்து அங்கே இருக்கும் தெய்வமான ஐயப்பனை பக்தியுடன் கும்பிட்டு, அருள் பெற்றுச் செல்வதுதான் முற்போக்குத் தனம் என்பது முதல்வர் பிணரயி விஜயனின் முற்போக்குத் தனமாக இப்போது பரிணாமம் பெற்றிருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ராங்கா கொடுத்த மெசேஜ்… சர்காருக்கு தொடரும் நெருக்கடி! கடம்பூராருடன் எடப்பாடியார் ஆலோசனை!

சர்கார் திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்பாக, அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புயல்..!

மத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

துரத்தும் போலீஸ்… முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல்!

இதனிடையே, பல இடங்களில் அதிமுக.,வினர் கொடுத்த புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. நள்ளிரவில் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் விரைவதாகவும் செய்திகள் பரவின.
- 2026

Recent articles