தமிழகம்

ஈரோடு அருகே வெள்ளம்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில் வெள்ளம் புகுந்த...

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதேபோல் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும்...

கொசுவை ஒழித்தால்தான் டெங்குவைக் காப்பாற்ற முடியும்!

பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்... என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.

நிர்மலா தேவி விவகாரம்: போலீஸ் கொடுத்த செய்தி பொய்யாம்!

முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.

போட்டி.. போட்டி… மீண்டும் போட்டி…! அந்த 18 பேரும் எடுத்த முடிவு!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமாக மழை பெய்யும் என்றார் பாலசந்திரன்.
- 2026

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காலை ஒரு மணி நேரம்; இரவு ஒரு மணி நேரம்… பட்டாசு வெடிக்க அனுமதி!

புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காய்ச்சல் வந்தால், அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு...

அருப்புக்கோட்டை பேராசிரியை சிபிசிஐடி போலீஸில் அளித்த வாக்குமூலம் என்ன?

"மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?" என்பது குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது!

காவல் துறை ‘இஸ்லாமிய வணிகர்களின் வர்த்தக ஏஜென்ட்’டா? கேள்வி எழுப்பும் செங்கோட்டை ஹிந்துக்கள்!

இந்த வால்போஸ்டர் ஒட்டியதற்காக, எவருமே புகார் கொடுக்காத நிலையில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதற்கு, செங்கோட்டை காவல் நிலையத்தின் வர்த்தக ஏஜெண்ட் மனோபாவம்தான் காரணம் என்றும், முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, ரிமாண்ட் செய்யப் பட்டுள்ளார் என்றும் இந்து முன்னணியினர் கூறுகின்றனர்.

பசும்பொன் தேவரின் கொள்கைகளை ஏற்று செயல்படும் கட்சி பாஜக: இல.கணேசன்

அவருடன் வந்திருந்த பாஜக., பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்தால் அரசு மேலும் சிறப்படையும் என்றார்.
- 2026

Recent articles