தமிழகம்

இரு நாட்களில் பருவமழை தொடங்க சாதகமான சூழல்!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாராட்டுகளைப் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன்! 60ம் கல்யாணத்தை திருக்கடவூரில் நடத்தி ஹிந்து தன்மையை நிரூபித்தார்!

ஆயிரம்தான் பகுத்தறிவு பேசினாலும், ஹிந்துக் குடும்பத்தில் வந்ததால் குடும்ப பாரம்பரியப் படி, ஹோமம் வளர்த்து ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் திருக்கடவூரில் ஹிந்து மத வழக்கப் படி, 60 வயது நிறைவை ரகசியம் எதுவுமில்லாமல், வெளிப்படையாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

பதவி இழந்த 18 எம்.எல்.ஏ.க்களின் அறைகளுக்கு சீல்..!

இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேடையில் – நீ உனக்காக வாழ்; மற்றவர்க்காக அல்ல: நிஜத்தில்- பெருவாரியான மக்கள் நினைப்பதால் வருத்தம்: சறுக்கிய சிவகுமார்!

தட்டி விட்டது மிகத் தவறு!முதலில் சால்ஜாப்பு சொனார்.பிறகு இப்போது மற்றவர்கள் வருத்தப் படுகிறார்கள் என்பதற்காக தாம் வருத்தம் தெரிவித்தல் என்பது, ஒரு ஏமாற்று வேலை. நடிப்புதான்! என்று கூறுகின்றனர் சிலர்.

தமிழகத்தில் பகல் நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

ஆனால், இந்த உத்தரவானது பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடும் சிறுவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
- 2026

சர்கார் கதை வருணுடையது; ஒப்புக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்! வழக்கு வாபஸ்!

சென்னை: சர்கார் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதால், சர்கார் - வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினகரன் ஒரு மண் குதிரை! நம்பி இறங்கியவர்கள் நட்டாற்றில் நிற்கிறார்கள்!

டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளனர்... என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

கம்யூனிஸ்ட் கடைசி முதல்வர் பிணரயி விஜயன் ஆட்சியை அரபிகடலில் கரைக்காமல் ஓய மாட்டேன்!

கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்' என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா!

பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி இந்து மக்கள் கட்சி முதல்வரிடம் மனு!

. இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது நாளை தீபாவளி அன்று இந்த உடைதான் போட வேண்டும் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டுதல் கூட நாளை வரலாம் என இந்துக்கள் அச்சப்படுகிறார்கள்.

பசும்பொன்னில் தேவர் 111வது ஜயந்தி விழா; எடப்பாடி, ஓபிஎஸ்., உள்ளிட்டோர் அஞ்சலி!

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பால் ஏகத்துக்கும் குஷி!

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பள்ளி கல்லூரிகளில் பயில்பவர்களுக்கும் இந்த ஒருநால் வேலை தினம் இடையூறாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான வரும் நவ.5 அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 2026

Recent articles